பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பார்வைகள் 211

குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி முழவு வாரினால் வரிந்து கட்டப்பட்டிருக்கும் என்பதை,

து . பண்ணமைத்துத்

திண்வார் விசித்த முழவொடு

-மலைபடு. 2-3

விசிபிரிைக் கொண்ட மண்கனை முழவு

-புறம். 15:23 மூாக அமைதிக்காக முழவின் பக்கங்களிற் பூசப் பெறும் பாச மண் எனப்படும்.

மணனமை முழவு -பொருந. 109 முழவு ஆடவரின் தோள்களுக்கு உவமையாகக் கூறப்பெறும்.

முழவுத் தோள்

-மதுரை. 99

முழவுத் தோளென்னை

முரசம்

முரசம் அமைந்த விதத்தினைப் பல சங்கப் பாடல் களும் அறிவிக்கின்றன.

கொல்லேற்றுப் பைந்தோல் சீவாதுபோர்த்த மாக்கண் முரசம்

-மதுரை. 732.733

விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்

-புறம். 63:7

சிலைத்தார் முரசம்

முரசத்தின் ஒலி இடி முழக்கத்திற்கும், கடலொலிக்கும், அருவி ஒலிக்கும் உவமிக்கப்படும். இதனை,