பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சங்க இலக்கியம்

முரசதிர்ந்தன்னவிண்குர லேற்றொடு

படுமழை யுருமி னிரங்கு முரசு

| | | | | | | | | | || H ..... புணரி குனில்வாய் முரசினிரங்கும்

-குறுந். 322:2.3 அருவி முழவின்

-நற். 176: 9 என்னும் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

அருவி தண்ணென் முரசி னிமிழிசை காட்டும்

-குறுந். 365: 3.4 போர்க்களங்களிலும் முரசங்கள் முழங்கின. முரசங்கள்

காலையில் இயம்புகின்றமையைச் சங்கப் பாடல்கள் சாற்றுகின்றன.

படுகண் முரசங் காலையியம்ப

-மதுரை. 232 இமிழ் முரசிரங்க

-மதுரை. 672

நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பு

-புறம். 161: 29

தழங்குரன் முரசங் காலை இயம்ப

-ஐங். 448: 1

பதலை

பதலை இருந்தமையைச் சங்க இலக்கியங்களால் உணரலாம்.

பதலை ஒருகண் பையென வியக்குமின் H * -புறம். 152:17 என்னும் புறநானூற்றடியாலும்,