பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. பார்வைகள் 213

கொடி தரு பாணிய பதலை

-மலைபடு. 11

யம் கூத்தராற்றுப்படை அடியானும்,

பதலைப்பாணப் பரிசிலர்

மறும் குறுந்தொகை அடியாலும் பதலை எனும் இசைக் - I a/ இருந்தமை தெளிவாகும்.

தொண்டகம்

தொண்டகப் பறை கொண்டு புள் ஒப்பினமையைக் குறுந்தொகை சாற்றுகிறது.

குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது பைந்தாள் செந்தினைப் படுவரி ஒப்பும்

一厄面·164:4-6 கொண்டகப் ப ைற யி ன் தாளத்திற்கேற்ப ஆடவர் பெண்டிரோடு கலந்து தெருக்களில் ஆடுவர் என்பதை அகநானூறு குறிக்கின்றது.

கறங்கு வெள்ளருவி பிறங்குமலைக் கவாஅன் தேங்கம ழினர் வேங்கை குடித் தொண்டகப் பறைச்சீர் பெண்டிரோடு விரைஇ

மறுகிற் றுங்கும்

-அகம். 118: 1-4

ஆகுளி

மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் புறநானூறு முதலிய நூல்களில் காணப்படும் சிறுபறை. இதன் ஒலியினையும், ஒலிக்கப்படும் விதத்தையும்,

நுண்ணி ராகுளி யிரட்ட

-மதுரை. 605: 606.