பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பார்வைகள் 215

கழல்

_ங்க கால இசைக்கருவிகளில் ஒன்று. தாளவறுதியை |அடய குழலோசையின் தாளத்திற்கேற்ப மகளிர் ஆடுவர். _ா,

அறற்குழற் பாணி துங்கு யவரொடு

-சிறுபாண்

ா ம் சிறுபாணாற்றுப்படை அடி உணர்த்தி நிற்கிறது.

பாட்டைச் சுருதி குன்றாமற் கைக்கொண்டு நிற்கும் அண்மை வாய்ந்தது குழல் என்பதை மலைபடுகடாம் புலப் பத்துகிறது.

விளிப்பது கவருந் தீங்குழல்

-மலைபடு. 8 கழலால் எழுப்பிய பாலைப்பண்ணை,

குழலி வின்றீம் பாலை

-பெரும்பாண். 179-180

r - ப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.

ஆம்பலங் குழல்

一厄位。118-11 தீங்குழணம்பில்

-ஐங். 215:4

ாரியன ஆம்பற் பண்ணையுடைய புல்லாங்குழல்களைக் காட்டி நிற்கின்றன.

குழல் சித்திரிக்கப்பட்டிருக்கும் நிலையினைப் பெரும் பாணாற்றுப்படை வரிகள் சித்திரிக்கின்றன.

அந்நுண விர்புகை கமழக் கைம்முயன்று ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச் செந்தித் தோட்ட கருந்துனைக் குழலி னின்றிம் பாலை

-பெரும்பாண். 177-180