பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_வகள் 219

_முபா, கக் கலகம், முரசம், உடுக்கை, தாளம், துடி,

o -i காட்டி முதலியன. இவற்றுட் பல சங்க காலத்தி பாடி மிழகத்தில் இருந்தவை. வீணை, தமருகம், பிடி அங்கம், துந்து பி என்பன வடவர் கோரிக்கையால் Ho ~н usth காவ எனக் கொள்ளலாம்.

ஆவார் அருட்பாடல்களும் இவ்வாறே தமிழ்ப்பண் டிரிடியும் -III மொழிப் பண்களிலும் பாடப்பட்டுள்ளன.

h திய வர்மன் இராசசிம்மன் முதலிய பல்லவ w_ அ கள் இசையில் பெரும்புலமை பெற்றிருந்தனர். குடுமி _ பாலையிலுள்ள இசை பற்றிய கல்வெட்டு அப்பர்

_ க்கவனான மகேந்திரன் வெட்டுவித்ததாகும். அக் _ (நிச் செய்திகள் அவனது இசையறிவை நன்கு _ க்குகின்றன. சங்க காலத்தில் இல்லாத வீணை பல்லவர் து அபயால் தமிழகத்தில் நுழைந்தது. இவை எட்டிற்கும் | பங்கு ய ரிய என்று குடுமியான் மலைக் கல்வெட்டு இசை , செய்திகளைக் கூறுவதால் ஏழு நரம்புகளையுடைய டி டி டியே எங்கும் இருப்பது. 8 நரம்புகளையுடைய _ாயை மகேந்திரன் புதிதாகக் கண்டுபிடித்தான் ாாலும், மகேந்திரவர்மன் பரிவாதினி என்னும் பெயர் காண்ட வீணையை வாசிப்பதில் வல்லவனாக இருந்தான்.

முருபெண் தன்தோழியை அனைத்துக்கொண்டு பதுபோல மங்கை ஒருத்தி பரிவாதினியை அணைத்துக் ப உறங்கினாள். அந்த வீணை பொன் நரம்புகளை _ய யது என்று அசுவகோஷர் புத்த சரிதத்தில் கூறியுள் - இவற்றைக்கொண்டு மகேந்திரன் பயன்படுத்திய புதிய வீணை எத்தகையது என்பதை ஒருவாறு அறியலாம்.

துராசசிம்மன் வாத்ய வித்யாதரன் (இசைக்கருவி துவசப்பதில் வித்யாதரனை ஒத்தவன்). அதோத்ய துரும்பு காயான, முரசம், குழல், தாளம் இவற்றில் துரும்பை சக் கவன்) வீணாநாரதன் (வீணை வாசிப்பதில் நாரதனைப் ா றவன்) என்று காஞ்சி கைலாசநாதர் கோயில் கA வட்டுக்கள் கூறுகின்றன.