பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ளி 235

_ அப் பாடல் அடிகளாகும். இதிலிருந்து வெப்பம் _றலின் (Energy) ஒரு வடிவம் (Form) எனப் +++-AA-n +.

அவனே ஆற்றலின் தோற்றம்

டிய/பியல், உயிரியல், மற்றும் வேதியியல் வல்லுநர்கள் பாயே ஆற்றலின் முதலிடமாகக் கருதுகோள் டி.துள்ளார். ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ இயலாது என்றும் அதன் வடிவத்தை மட்டும் மாற்றலாம் _ ஆய்வுகள் நிகழ்த்தி நிறுவியுள்ளனர். இதனை - a la opolóór6zo un 67.5l (Law of conservation of பw) என்று விளக்கம் கூறியுள்ளனர். இலக்கியப் படைப் ப_i ஞாயிற்றின் ஆற்றலை அவர்களின் கால கலைக்கு அப்பால் சிந்தித்துக் கற்போர்க்கு உணர்த்தி 11. * கிரி றனர்.

(1) உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு

-திருமுருகாற்றுப்படை 1:2 (2) ......... தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெரும

-புறநானூறு 6:28.29

(8) செஞ்ஞாயிற்றுத் தெறல்

-புறநானூறு 20:8 (4) உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு

-புறநானூறு 25:3 (6) ஞாயிற்றன்ன வெந்திறல் ஆண்மை

-புறநானூறு 55:13

(6) ஞாயிறு அனையை கின் பகைவர்க்கு

-புறநானூறு 59:6