பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_பவைகள் 237

மாயாம லது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ _று கூறியதிலிருந்து காற்றின் அளவு மனிதனுக்கு மனிதன் _வறுபடும் என்ற உண்மையை உணர்த்தினர். காற்றின் |க்காம உயிரின் இயக்கம் எனக் கருதினர். மூச்சுக் காற்று அால லறப்பு என்றும் அவர்கள் கணித்தனர். உடலினுள் _, சியான இயக்கத்தில் தடை ஏற்பட்டால் விரைவில் அப்பு நிகழ வாய்ப்பு உண்டு என்றும் சுட்டினர்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப் பக்க மே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே _i - கிருமூலரின் திருமந்திரத்தில், மேற்கூறிய கருத்து _ம பெறுவதோடு உணவியல் (Dietitics) உடலியல் | rohyalology) (3 Brustusò (Pathology) abstugor Luföðuqih _ழையோட்டம் இருத்தல் நோக்கற்குரியது. “பண்டம் அ. கூரை” என்று உடலைப் பற்றி இவர் கூறியமை சிவ_யல் அறிஞர்களை வியக்கச் செய்யும்.

மாங்காய்ப் பால் உண்டுமலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப் பால் ஏதுக்கடி-குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

_பது குதம்பைச் சித்தர் பாடிய பாடல் ஆகும். இதில் _1 வதியியல் (Biochemistry) குறிப்பு இருப்பதாகக்

டி துவ மலை என்பது தலைக்குட்பட்ட பகுதியாகிய முகாயையும் அது ஆகுபெயராய் மனத்தையும் சுட்டும். _ால் நினைத்து இன்பம் அடைகின்றவர்கள்

_ லாலும் உள்ளத்தாலும் நிலைத்து இன்பம் பெறுவதோடு டி. யுலகில் நீடுவாழ்ந்து ஏனையவர்கட்கும் வழிகாட்டியாக மர் - ங் கு வ ர். அவ்வாறில்லாமல் உடலறுப்புக்களின் _ க்கையால் கிட்டும் இன்பம் விலங்கு நிலை இன்பம் _றும் அது நோயையும் காமத்தையும் மிகுவித்து இடைய _ துன்பத்தைத் தரவல்லது என்றும் அதனைத் தவிர்ப்பது