பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 71

-யினைத் தன் கடற் படையால் தாக்கி வெற்றி வாகை குடியவன் என்பதனை,

ங் த த் - க - த - ந் நீர்ப்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பகலவ

—8 : 3-4

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இமயவரம்பன் யவனரை வென்ற செய்தி, “நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து” என்ற இரண்டாம் பத்தின் பதிகச் செய்தியால் விளங்கும். மேலும் நெடுஞ் சேரலாதன் ஆசிரியர் நெருங்கி வசிக்கும் பேரிசை இமயம் தொடங்கித் தென்திசைக் குமரி வரை பல

போர்களால் வென்று யானை மீது சிறக்க உலா வந்த

காட்சியினை,

வலனுயர் மருப்பிற் பழிதீர் யானை பொலன் அணி எருத்தம் மேலகொண்டு

பொலிந்தகின் மலர்கெழ் செல்வம் இனிதுகண் டிகுமே

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொடு ஆயி டை மன்மீக கூறு நர் மறந்தபக் கடந்தே

— 1 : 18-25

என்று பெருமிதம் பொங்கப் பாடுகின்றார். செங்குட்டுவனும் இது போன்றே இமயத்தை வடவெல்லையாகவும், குமரி முனையைத் தென் எல்லையாகவும் உடைய நாட்டின் இடைப்பட்ட இடங்களில் அரசோச்சிய மன்னர்களைப் போரி ல் வென்று அவர்களுடைய ந ா டு க ளி ன் அழகினையும் சி ைத த் த செய்தியினை வரலாற்று நிகழ்ச்சிகளைத் தம் பாடல்களில் மறவாது பொதிந்து வைப்பவர் என்ற பெருமைக்குரியவராகவும், சங்க காலத்