உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள் மட்டும் பாடிய புலவரும் அவர்தம் பாடல் விளக்கமும் புலவர் எண் வரிசை புலவர் பெயர் திணை துறை எண்ண புறநானூறு பரிபாடல் 84 449 விரிச்சியூர் நன்னாகனார் வஞ்சி பெருஞ் சோற்று 85 450 450 விரியூர் நக்கனார் வாகை மூதின் 86 456 வீரை வெளியனார் வாகை நிலை 292 முல்லை 332 வல்லாண் முல்லை 320 ... 87460 460 வெண்ணிக்குயத்தியார் வாகை அரச வாகை 66 ... 88 467வெள்ளெருக்கிலையார் பொது 400 ... பதிற்றுப் பத்து பத்துப் பாட்டு .*. பொது கையறு வியல் நிலை 233 கையறு வியல் நிலை 234 2 444 DEB ... 89 469 வெள்ளைமாளர் வாகை ஏறாண் 40600296 1 ... +49 ஈர். 154 பாரதம் பாடிய பெருந்தேவனார். அகநானூறு ஐங்குறுநூறு - குறுந்தொகை நற்றிணை - கடவுள் வாழ்த்து - 1 கடவுள் வாழ்த்து - 1 கடவுள் வாழ்த்து-1 - - கடவுள் வாழ்த்து -1 M புறநானூறு www கடவுள் வாழ்த்து -1 ஆராய்ச்சிக் குறிப்பு : 1. இடைக்குன்றூர் கிழார் புறநானூற்றில் நான்கு பாக்கள் பாடியுள்ளார். அனைத்தும் வாகைத்திணையில், அரச வாகை என்னும் துறையைச் சார்ந்தவை, 2. புறப்பொருள் மட்டும் பாடிய புலவர்களுள் 13 பாக்கள் பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவர் பாடிய பாக்கள் புறநா னூற்றில் மட்டுமே காணப்படுகின்றன. 3. புறநானூற்றில் 10 பாடல்கள் இயற்றியவர் பெருஞ்சித்திரனார். பொதுவியலில் இரண்டு பாக்களும் பாடியுள்ளனர். பாடாண்திணையில் 8 பாக்களும் 4. பொத்தியார் புறநானூற்றில் 5 பாக்கள் பாடியுள்ளார். அனைத்தும் பொதுவியல் திணையில் கையறு நிலைத் துறைப் பாடல்கள். 5. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து மட்டுமே பாடியவர். 5 பாக்களுக்கு உரியவர் தொகை நூல்களில் கடவுள் வாழ்த்து மட்டுமே பாடியவர் இவர் என்பதனை உணர்த்த இவர் பெயருக்கு முன்னால் உடுக்குறி இடப்பெற்றுள்ளது. . மாற்பித்தியார் புறநானூற்றில் இரண்டு பாக்கள் பாடியுள்ளார். இரண்டும் வாகைத்திணையில் தாபத வாகைத் துறையைச் சார்ந்தவை. 128 1 மொத்தம்