பாட்டு 6 7 8 00 0 10 மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் மாங்குடி மருதனார் மதுரைக் கணக்காய கபிலர் னார் மகனார் நக் கடியலூர் உருத்திரங் இரணிய முட்டத்துப் கண்ணனா கீரர் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிக பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத் தலையாலங்கானத் துச் செருவென்ற துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் 782 187 ☐ 261 ஆரிய அரசன் பிரகத் தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு சோழன் கரிகாற் பல் குன்றக் கோட் பெருவளத்தான் டத்துச் செங்கண் 301 -N . மாத்துவேள் நன் னன் சேய் நன்னன் 583 6. பத்துப்பாட்டுள் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியே மிக்க அடி (782) உடை து. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படை (500) பட்டினப்பாலை (301) ஆகிய இரு நூல்களின் அடிகளை ஒன்றாகக் கூட்டினாலும் அவை அவை மதுரைக்காஞ்சியினும் 19 அடிகளே மிகுதி பெற்றுள்ளன. 7. பத்துப்பாடல்களின் இறுதியிலும் உள்ள நூற்குறிப்புகளுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு நீங்கலாக மற்ற எட்டிலும்,'இவரை இவர் பாடியது என்றே உள்ளது 8.(அ ) பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல்வாடையையும் சக்கீரர் பாடியுள்ளார். (ஆ) பத்துப்பாட்டுள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையும் பட்டினப்பாலையும் பாடியுள்ளார். 9. பத்துப்பாட்டுள் பாடியோர் எண்மர்: 1.நக்கீரர் (2 நூவ்) 2. முடத்தாமக்கண்ணியார் 3. கல்லூர் ஈத்தத்தனார் 4.கடியலூர் உருத்திரங்கண்ணனார் (2 நூல்) 5.நப்பூதனார் 6.மாங்குடி மருதனார் 10. பத்துப்பாட்டுள் பாடப்பட்டோர் அறுவர்: I. குமரவேன் 2.சோழன் கரிகாற்பெருவளத்தான் (2 நூல்) 3. ஓய்மாராட்டு நல்லியக் கோடன் 4.தொண்டைமான் இளந்திரையன் 7.கபிலர் 8. பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் 5. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் 6. செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் தன் இவர்களுள் ஒருவர் பாண்டியர் ; ஒருவர் சோழர்; மூவர் குறுநிலவேந்தர்; சேரர் ஒருவரும் இல்லை. II. பத்துப்பாட்டுன் துற்பெயரிலேயே இடம்பெற்றிருக்கும் நகரங்கள் (இயற்பெயர்); மற்றொன்று காவிரிப்பூம் பட்டினம் (காரணப் பெயர்). 3° ஒன்று மதுரை
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/16
Appearance