13 6. எட்டுத்தொகை நூல்களின் அடி வரையறை நூலின் பெயர் அலிஅகநானூறு சிற்றெல்லை பேரெல்லை வேறுபாடு 31 18 .IV ஐங்குறுநூறு 3 5 10 2. I 3. கலித்தொகை 11 (um860) 80 (முல்லை) 69 VII 4. குறுந்தொகை 4 8 4 III 5.நற்றிணை 6. பதிற்றுப்பத்து g 847, 56ஆம் பாடல்) 12 3 II 57(90ஆம் பாடல்) 49 VI 7. பரிபாடல் 32 (செவ்வேள்பற்றிய ஒரு பாடல்) 140 (வையை பற்றிய 108 VIII ஒரு பாடல்) 8. புறநானூறு 4 40 36 V ஆராய்ச்சிக் குறிப்பு 1. அடிவரையறை அடிப்படையில் ஐங்குறுநூற்றை அடுத்துக் நற்றிணையும், அதை அடுத்து அகநானூறும் அமைவது காண்க. குறுந்தொகையும், அதை அடுத்து 2. கலித்தொகையில் குறைந்த அடிகளையுடைய பாட்டு அந் நூலில் மிகுதியான பாடல்களைப் பெற்றுள்ள பாலைப்பகுதியையும், மிக்க அடிகளையுடைய பாட்டு குறைந்த பாடல்களைப் பெற்றுள்ள முல்லைப் பகுதியையும் சார்ந்ததாதல் கருதத்தக்கது. 3. சிற்றெல்லை - பேரெல்லை அடிகள் கணக்கீட்டில் ஐங்குறுநூறே குறைந்த (2 அடி) வேறுபாடு உடையது. பரிபாடலே மிகுந்த (108 அடிகள்) வேறுபாடுடையது. அடி எண்ணிக்கை வேறுபாட்டு வகையில் ஏறுமுகமாக எட்டுத்தொகை நூல்களின் வரிசை வருமாறு: i. ஐங்குறுநூறு V. புறநானூறு ii. நற்றிணை iii. குறுந்தொகை vi. பதிற்றுப்பத்து vii. கலித்தொகை iv. அகரர viii. பரிபாடல். 8
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/21
Appearance