இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
VIII எட்டுத்தொகைப் புலவர்களும் பாடிய பாடல்களும்* ! ..
- புலவர் பெயர்களுள் தொடக்கத்தில் உடுக்குறி இடப்பெற்றவை அகப்பொருள்
மட்டும் பாடிய புலவர்களைச் சுட்டும். பெயர்களின் இறுதியில் உடுக்குறி இடப்பெற்றவை புறப்பொருள் மட்டும் பாடிய புலவர்களைச் சுட்டும். உடுக்குறி இடப்பெறாதவை அகமும் புறமும் பாடிய புலவர்களைக் குறிக்கும். பத்துப்பாட்டில் மட்டும் பாடிய புலவர் இந்த அட்டவணையில் இடம்பெறார். புலவர் பெயர் வரிசையில் விடுபட்ட எண் அப் பத்துப்பாட்டுப் புலவரைக் குறிக்கும் எண்ணாகும்.