உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கலித்தொகையும் அதன் ஆசிரியர்களும் அ. பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம்; அருஞ்சோழன் நல்லுருத்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி. போக்கெல்லாம் பாலை; புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கமளி யூடல் அணிமருதம்-நோக்கொன்றி இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர்நெய்தல் புல்லுங் கலிமுறை கோப்பு. 4. பரிபாடலின் பாட்டுடைத் தலைவர் ஆராய்ச்சிக் குறிப்பு திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத் தொருபாட்டு காடுகாட்கு ஒன்று மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்ய பரிபாடல் திறம். I (1) இப் பாகுபாடு அகசானூற்றின் தனிச்சிறப்பு. II III (2) பகுப்புத் தலைப்புகள் மூன்றும் தொகுப்புணர்ச்சியைத் துலக்குகின்றன. (3) பாண்டி காட்டுப் புலவரும் புரவலரும் முறையே தொகுத்ததும் தொகுப்பித்ததுமாகிய இந் நூலின் பகுப்புத் தலைப்புகளுள் மணியும் பவளமும் முத்தும் ஒளிரல் காணத்தக்கது. (1) இவ்வகைப் பாகுபாடும் இந் நூலின் தனிச்சிறப்பு. (2) இக் கணக்கு முல்லை, மருதம், நெய்தல் ஆகியவற்றினும் குறிஞ்சி இருமடங்குப் பாடல்கள் பெற்றிருப் பதையும் பாலை 5 மடங்குப் பாடல்கள் பெற்றிருப்பதையும் காட்டும். (B) இன்னுமொரு வகையில் பார்த்தால் ஆககானூற்றின் செம்பாதி பாலையால் இருக்கும் சிறப்புத்தெரியும். (4) பிரிதலும் கூடலும் முறையே மிகமிகப் பெரிதாகவும் போற்றப்பட்ட நிறம் உள்ளுதற்குரியது. (5) அககானூற்றில் ஊடலும் ஆற்றியிருத்தலும் இரங்கலும் (வாழ்வின் சிறுபான்மையன அல்லது சிறுபான்மை யனவாய் இருக்கத் தக்கன என்பதனை உணர்த்தவோ?) நாற்பது நாற்பது பாடல்களும் கூடுதலாகிய குறிஞ்சி எண்பது பாடல்களும் பிரிதலாகிய பாலை இருநூறு பாடல்களும் பெற்றிருக்கும் அருமை பெருமைகள் ஆராயத்தக்கன. களித்தொகையில் பாலை 36; குறிஞ்சி 29; மருதம் 35; முல்லை 17; செய்தல் 33. 47 11