2. சங்கப்புலவர் பெயர்வேறுபாட்டு விளக்கம் [இப்பிரிவில் ஒருமைப்பன்மை வேறுபாடு நீங்க, ஏனைய வேறுபாடுடைய புலவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.) 1. அண்டர் மகன் குறுவழுதியார் (குறுவழுதி} 2. அறிவுடை நம்பி (பாண்டியன் அறிவுடை நம்பி) 3. ஆலம்பேரி சாத்தனார் (மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்) 4. ஆவூர்க்காவிதிகள் சாதேவனார் (ஆமூர்க் கவுதமன் சாதேவனார்) 5. இளங்கீரனார் (எயினந்தை மகன் இளங்கீரனார்) 6. இளந்திரையன் (தொண்டைமான் இளந்திரையன்) 7. இளந்தேவனார் (மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 8. இளம்பெருவழுதி (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி) 9. ஈழத்துப் பூதன் தேவனார் (மதுரை ஈழத்துப் பூதன் தேவன்) 10. உக்கிரப் பெருவழுதி (பாண்டியன் உக்கிரப் பெருவழுதி) 11. ஐயூர் முடவனார் (ஐயூர் கிழார்) 12. ஓதஞானி (கருவூர் ஓதஞானி) 13. கடுவன் மள்ளனார் (மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார்) 14. கணியன் பூங்குன்றனார் (கணிபுன் குன்றனார் ) 15. கண்ணம்புல்லனார் (கருவூர்க் கண்ணம் புல்லனார்) 18. கண்ணனார் (மதுரைக் கண்ணனார்) 17. கதக்கண்ணனார் (மதுரைக் கதக்கண்ணன்} 18. கதப்பிள்ளையார் (கருவூர்க் கதப்பிள்ளை) 19.கந்தரத்தனார் (உரோடகத்துக் கந்தரத்தனார், ஒரோடகததுக் கந்தரத்தனார்) 20. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்) 21. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (காரிக்கண்ணனார்) 22. காவன்முல்லைப்பூதனார் (காவன்முல்லைப் பூதரத்தனார்) 23. குடவாயிற் கீரத்தனார் (கீரத்தனார், குடவாயிற் கீரனக்கன்) 24. குன்றூர் கிழார் மகனார் (குன்றூர் கிழார் மகன் கண்ணத்தளூர்) 25. கொற்றங் கொற்றனார் (மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்) 26.கோவர்த்தனார் (கோவதத்தர்) 27. கோவேங்கைப் பெருங்கதவனார் (கோவேங்கைப் பெருங்கதழ்வர் ) 28. சீத்தலைச் சாத்தனார் (மதுரைச் சீத்தலைச் சாத்தன், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்) 29. செங்கண்ணனார் (மதுரைச் செங்கண்ணனார்) 30. செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் (செல்லூர்க் கொற்றன்) 31. சேந்தம் பூதனார் (சேகம் பூதனார், மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார்) 82. தாயங்கண்ணனார் (எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்)
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/32
Appearance