- கழுத்து (1)
நெடுங்கழுத்துப் பரணர்
- தோள் (3)
1. கருந்தோட் கரவீரன் 2.திப்புத்தோளார் 3. பெருந்தோட் குறுஞ்சாத்தன்
- மார்பு (2)
1. கருவூர் நன்மார்பனார் 2. வருமுலையாரித்தி
- ard (1)
சேரமான் கணைக்கால் இரும்பொறை ஆராய்ச்சிக் குறிப்பு :
முடம் (B) 1.உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 2. ஐயூர் முடவனார் 3. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் 4. முடத்தாமக் கண்ணியார் 5. முடத்திருமாறன்
- ஊரானும் உறுப்பானும் பெயர் பெற்றோர் (6)
1. ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 2. ஐயூர் முடவனார் 3. கருவூர் நன்மார்பனார் 4. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் 5. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 6. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் உறுப்புவகை-11. செங்கண் என்பது உறுப்பாற்பெயர் பெற்ற புலவர்களின் பெயரடைவில் நான்கு முறை பயிலுகிறது. - வெள்ளைக்கண், பூங்கண், காரிக்கண், பூங்கண், காரிக்கண், குண்டுகண் - இவை ஒவ்வொரு முறை பயிலுகின்றன. உறுப்புகளுள் தலையும் கண்ணும் இமையும் கதுவாயும் பல்லும் மோவாயும் கழுத்தும் தோளும் மார்பும் காலும் பயின்றவாறு உணர்க. 1. அரிசில் கிழார் 2. ஆவியார் 3. ஆலத்தூர் கிழார் 4. ஆவூர் கிழார் 5. இடைக் காடனார் 6. இடைக் குன்றூர் கிழார் 7. இளம்புல்லூர்க் காவிதி 2. ஊராற் பெயர்பெற்றவர் (49) 8. இறங்குகுடிக் குன்ற நாடன் 9. உகாய்க்குடி கிழார் 10.உறையூர் இளம்பொன் வாணிகனார் 11. ஐயூர் முடவனார் 12. ஐயூர் மூலங்கிழார் 13. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 14. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 15. கடம்பனூர்ச் சாண்டிலியன் 16. கயத்தூர் கிழார் 17. கருவூர் கிழார் 18. கருவூர்க் கலிங்கத்தார். 19. கருவூர்க் கோசனார் 20. கல்லாடனார் 21. கள்ளில் ஆத்திரையனார் 22. காப்பியாற்றுக்காப்பியனார் 23. காரி கிழார் 24. கிள்ளிமங்கலங் கிழார் 25. குடபுலவியனார் 26. குளம்பனார் 27. குறுங்கோழியூர் கிழார் 28. குன்றூர் கிழார் மகனார் கூடலூர் கிழார் 29. 30, கோக்குளமுற்றனார் 31. கோவூர் கிழார் 32. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருங் தும்பியார் 33. துறையூர் ஓடைகிழார் 34. நல்லாவூர் கிழார் 35. நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்கிழார் 36. நொச்சி நியமங்கிழார் 37. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார் 38. பெருங்குன்றூர் கிழார் 39. பேராலவாயார் 40. பேரெயின் முறுவலார் 41. பொதும்பில் கிழார் 42. பொதும்பில் கிழார்மகனார் 43. மதுரைக் கணக்காயனார் 44. மதுரைப் படைமங்க மன்னியார் 45. மதுரைப் பெருங்கொல்லன் 46. மதுரை வேளாசான் 47. மாடலூர் கிழார். 48. வெண்ணிக் குயத்தியார் 48. வீரை வெளியனார் 1 22