உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • உவர்க்கண்ணூர் (1)

உவர்கண்ணூர்ப் புல்லங்கீரனார்

  • உறையூர்ப் புலவர்கள் (8)

1.உறையூர் இளம்பொன் வாணிகனார் 2. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 2. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் 4. உறையூர்ச் சல்லியங்குமரனார் 5. உறையூர்ச் சிறுகந்தனார் 6. உறையூர்ப் பல்காயனார் 7. உறையூர் மருத்துவன் தாமோதரனாம் 8. உறையூர் முதுகண்ணன் சாததனார்

  • ஐயூர் (2)

1. ஐயூர் முடவனார் 2. ஐயூர் மூலங்கிழார்

  • ஓக்கூர் (2)

1. ஒக்கூர் மாசாத்தனார் 2.ஒக்கூர் மாசாத்தியார்

  • ஒல்லையூர் (1)

ஒல்லையூர் தந்த பூத பாண்டியன்

  • கச்சிப்பேடு (3)

1. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 2. கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் 3. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் • கடம்பனூர் (1) கடம்பனூர்ச் சாண்டிலியன்

  • கடலூர் ( 1 )

கடலூர்ப்பல் கண்ணனார்

  • கடியலூர் (1)

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

  • பூங்குன்றம் (1)

கணியன் பூங்குன்றனார்

  • கம்பூர் (1)

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்

  • கயத்தூர் (!)

கயத்தூர் கிழார் கருவூர்ப் புலவர்கள் (10) 1. கருவூர் கிழார் 2. கருவூர்க் கண்ணம்பாளனார். 3. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 4. கருவூர்க் கலிங்கத்தார் . 5. கருவூர்க் கோசனார் 6. கருவூர்ச் சேரமான் சாத்தன் 7. கருவூர் நன்மார்பனார் 8. கருவூர்ப் பவித்திரனார் 9. கருவூர்ப் பூதஞ்சாத்தனார் 10. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதகாதனார்

  • கள்ளிக்குடி (1)

கள்ளிக்குடிப் பூதம்புல்லனார்

  • கள்ளில் (1)

கள்ளில் ஆத்திரையனார்

  • காட்டூர் (1)

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார் காப்பியாறு (1) காப்பியாற்றுக் காப்பியனார்

  • arf (1)

காரி கிழார் காவிரிப்பூம்பட்டினப் புலவர்கள் (5) 1. காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தாத்தனார் 2. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் 3. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 4. காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன்கண்ணனார் 5. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

  • கிடங்கில் (3)

1. கிடங்கில் காவிதிக கீரங்கண்ணனார் 2. கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் 3. கிடங்கில் குலபதி நக்கண்ணனார் கிள்ளிமங்கலம் (2) 1. கிள்ளிமங்கலங் கிழார் 2. கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார்

  • குடபுலம் (1)

குடபுலவியனார் 本 குடவாயில் (1) குடவாயிற் கீரத்தனார்

  • குமட்டூர் (1)

குமட்டூர்க் கண்ணனார்

  • குளம்பம் (1)

குளம்பனார்

  • குளமுற்றம் (1)

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

  • குறுங்குடி (1)

குறுங்குடி மருதனார்

  • குறுங்கோழியூர் (1)

குறுங்கோழியூர் கிழார்

  • குன்றூர் (1)

குன்றூர் கிழார் மகனார்