உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. மதுரைப் புல்லங் கண்ணனார் 28. மதுரைப் பூதனிள நாகனார் 33. மதுரைப் பெருங்கொல்லன் 29. மதுரைப் பூவண்டநாகன் வேட்டனார் 32. மதுரைப் பெருமருதிளநாகனார் 31. மதுரைப் பெருமருகனார் 33. மதுரைப் போத்தனார் 34. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 35. மதுரை மருசங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் 36. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் மதுரை வேளாசான் 37.

  • மருங்கூர் {3}

1. மருங்கூர்கிழார் பெருங் கண்ணனார்

  • முரஞ்சியூர் (1)

முரஞ்சியூர் முடிநாகராயர்

  • முள்ளியூர் (1)

முள்ளியூர்ப் பூதியார்

  • வடமோதம் (1)

வடமோதங்கிழார்

  • விரிச்சியூர் (1)

விரிச்சியூர் நன்னாகனார்

  • விரியூர் (1)

விரியூர் நக்கனார் வீரை (2) 2. மருங்கூர்ப்பட்டின ததுச் சேந்தன் குமரனார் 1. வீரை வெளியனார் 2. வீரை வெளியன் தித்தனார்

  • மாங்குடி (1)

3. மருங்கூர்ப்பாகை சாத்தன் பூதனார் மாங்குடி மருதனார்

  • மாடலூர் (1)

மாடலூர் கிழார்

  • மாருேக்கம் (2)

1. மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார். 2. மாறோக்கத்து நப்பசலையார் முகையலூர் (1) சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் வெண்ணி (1) வெண்ணிக் குயத்தியார் வெள்ளைக்குடி (1) வெள்ளைக்குடி நாகனார்

  • வேம்பற்றூர் (2)

1. வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் 2. வேம்பற்றூர்க் குமரனார் குறிப்பு: புலவர்களின் பெயர்களில் காணப்படுகின்ற ஊர்ப் பெயர்கள் 66. (11) 4. கோத்திரத்தாற் பெயர் பெற்றவர் (ii) 1. கள்ளில் ஆத்திரையன் 2. காசிபன் கீரன் சீ கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். 4. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 5.செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 6. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் 7. பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் 8. பெருங்கௌசிகனார் 9. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் 10. மதுரை இளங்கௌசிகனார் 11. மதுரைக் கவுணியன் பூதத்தனார் கோத்திரத்தாற் பெயர் பெற்றவர்களுள் கெளசிகள் என்ற பெயருடையோர் (5) 1. செல்லூர்க்கோசிகன் கண்ணனார் 2. பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் ஆரய்ச்சிக் குறிப்பு: 3. பெருங் கௌசிகனார் 4. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் 5. மதுரை இளங்கௌசிகனார்

  • கோத்திரத்தாற் பெயர்பெற்றேருள்

ஊர்ப்பெயருடையோர் (9) 1. கள்ளில் ஆத்திரையன் 2. கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் 3. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 4.செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 5. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் 6. பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் 7. மதுரை இளங் கண்ணிக் கௌசிகனார் 2. மதுரை இளங்கௌசிகனார் 2. மதுரைக் கவுணியன் பூதத்தனார் கோத்திரத்தால் பெயர் பெற்றோருள் கௌசிகன் என்ற பெயருடையோரும் ஊர்ப் பெயருடையோரும் நிறைந்திருத்தல் கருதத்தக்கது. 27