உருத்திரன் (4) 1. உருத்திரனார் 2. கடியலூர் உருத்திரங் கண்ணனார் 3. சோழன் நல்லுருத்திரனார் 4.நல்லுருத்திரனார் 8. தாமோதரன் என்ற பெயருடையோர் மூவர் 9. தேவன் என்ற பெயருடையோர் ஐவர் 10.
- இறையனுர் (2)
1. இறையனார் 2. நல்லிறையனார் 11. கேசவனார் என்ற பெயருடையார் ஒருவர் 12.கோவர்த்தனார் என்ற பெயருடையார் ஒருவர் 13.நல்லச்சுதனார் என்ற பெயருடையார் ஒருவர் 14. பதுமனார், பிரமனார், பேயனார், விரியூர் கைகனார் இவர்கள் ஒருவொருவர் நாதனுர் (2) 15. 1. 2. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனர் சத்தி நாதனார் 7. தொடராற் பெயர் பெற்றவர் (27)
- மக்கள் போகிய அணிலாடு முன்றில்
கிம்மென்று (அகம் 398-குறிஞ்சி) 4. அணிலாடு முன்றிலார் 8. சுவைமகன் கவைமக மஞ்சுண் டாஅங்கு (குறுந். 41- பாலை) – (குறுந். 324- நெயதல்) 2. இம்மென்கீரனார் 10. காலெறி கடிகையார் நும்மோன் செய்த கொடுமைக் காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன (குறுந. 267 பாலை) - 2. இரும்பிடர்த்தலையார் 11. குப்பைக் கோழியார் குப்பைக் கோழித் தனிப்போர் போல (குறுந்.305-மருதம்) 4.ஊட்டியார் 12. குறியிறையார் - குறியிறைப் புதல்வரொடு மறுவங் தோடி (குறுந்.394 - குறிஞ்சி) 13. கூகைக் கோழியார்
- பெருங்கை யானை இரும்பிடர்த்
தலையிருந்து (புறம் -3)
- ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை
(அகம் 68 - குறிஞ்சி)
- ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு
(அகம் 388 - குறிஞ்சி) . ஓரிற் பிச்சை யார மாந்தி (குறுந். 6. ஓரிற்பிச்சையார் 8. ஓரேருழவர் 277 - -பாலை) 14.
- ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போல (குறுந். 131) இத்தொடரமைந்த இப்பாடல் சங்க இலக்கியப் (தற்போது பாரி நிலையம்) பதிப்பில் நக்கீரர் பாடிய பாடலாகத் தரப்பட்டுள்ளது. ஓரேருழவர் என்று ஒருவரைத் தனிப்புலவராகக் கருதும் அப் பதிப்பு இப் பாடலை அவர் பாடிய தாகத் தரவில்லை!) 7. கங்குல் வெள்ளத்தார் கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே (குறுந். 387 - முல்லை) 8. கல்பொரு சிறுநுரையார்
- பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல
(குறுந். 290- நெய்தல்) முதுமரப் பொந்திற் கதுமென இயம்பும் கூகைக் கோழி யானா (புறம் 364) உவன்மைந்தன்
- கூவல் குராலான் படுதுயரிரவிற்கண்ட
(குறுந். 224 - பாலை) 16. கொட்டம்பலவனுர்
- குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே (நற்றிணை, 95-குறிஞ்சி) 18. கோவேங்கைப் பெருங்கதவனா குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கி (குறுந் 134 - குறிஞ்சி) 17. செம்புலப் பெயனீரார் $6 செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே" (குறுந், 40 - குறிஞ்சி) 20