1. அதியன் விண்ணத்தனார் 2. இடைக்காடனார் 12. மரபாற் பெயர் பெற்றவர் (33) 3. இடையன் சேந்தன் கொற்றனார் 4. இடையன் நெடுங்கீரனார் 5. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் 8. இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் 7. இளவெயினனார் 8. எயிற்றியனார் 8. எயினந்தையார் 10. கடம்பனூர்ச் சாண்டிலியன் 11. கடுவன் இளவெயினனார் 12. கடுவன் மள்ளனார் 13. கடுவன் இளமள்ளனார் 14. கழார்க் கீரனெயிற்றியனார் 15. கழார்க் கீரனெயிற்றியார் 16. காப்பியஞ் சேந்தனார் 17. குட்டுவன் கண்ணனார் 18. குட்டுவன் கீரனார் 19. குண்டுகட் பாலியாதனார் 20. குறமகள் இளவெயினி 21. குறமகள் குறியெயினி 22. கொல்லன் அழிசி 23. சங்கவருணர் என்னும் நாகரியர் 24. தேவகுலத்தார் 25. பாலைக்கௌதமனார் 26. புல்லாற்றூர் எயிற்றியனார் 27. பேய்மகள் இளவெயினி 28. மார்க்கண்டேயனார் 29. 30. 31. மிளைவேள் தித்தன் வட மவண்ணக்கன் தாமோதரன் வான்மீகியார் 32. விற்றூற்று மூதெயினனார் 33. வெண்ணிக்குயத்தியார் 13. வழக்கவொழுக்கத்தாற் பெயர் பெற்ற புலவர் (II) 1.ஊண்பித்தை 2. ஊன் பொதி பசுங்குடையார் 3. ஓரம்போகியார் 4. கடுந்தொடைக் காவினார் 5. கதக்கண்ணனார் 6.குழற்றத்தனார் 1. அஞ்சியத்தை மகள் நாகையார் 2. அஞ்சில் அஞ்சியார் 3. ஆதிமந்தி 4. ஊண்பித்தை 5. ஒக்கூர் மாசாத்தியார் 6. ஒளவையார் 7. 8. நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் பக்குடுக்கை நன்கணியார் 9. பிரமசாரி 10. மாற்பித்தியார் 11. வெள்ளெருக்கிலையார் 14. பெண்பாற் புலவர் (30) 7. காக்கைப்பாடினி நச்செள்ளையார் 8. கழார்ககீரனெயிற்றியார் 9.காமக்கண்ணியார் 10. காவற்பெண்டு 11. குமிழிஞாழலார் நப்பசலையார் 12. குறமகள் இளவெயினி 13. குறமகள் குறியெயினி 14. தாயங்கண்ணியார் 15. நக்கண்ணையார் ஊரொடு தொடர்ந்த பெண்பாற் புலவர் (4) 1. அஞ்சில் அஞ்சியார் 2.ஒக்கூர் மாசாத்தியார் 3. மாறோக்கத்து நப்பசலையார் 4. வெண்ணிக்குயத்தியார்
- நாகையார் (2)
1. அஞ்சியத்தை மகள் நாகையார் 2. நன்னாகையார் 16. நப்பசலையார் 17. நன்னாகையார் 18. நெடும்பல்லியத்தை 19. பாரிமகளிர் 20. பூங்கணுத்திரையார் 21. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 22. பேய்மகள் இளவெயினி 23.போந்தைப்பசலையார் 24. மாற்பித்தியார் 25. மாறோக்கத்து நப்பசலையார் 26. வருமுலையாரித்தி 27. வெண்ணிக்குயத்தியார் 28. வெண்பூதியார் 29. வெண்மணிப்பூதி 30. வெள்ளிவீதியார்
- பசலை (4)
1. குமிழிஞாழலார் நப்பசலையார் 2. நப்பசலையார் 3. போந்தைப் பசலையார் 4. மாறோக்கத்து நப்பசலையார் குறமகள் (2) 1. குறமகள் இளவெயினி 2. குறமகள் குறியெயினி