25. பெரும்பாக்கன் 26. பெருவழுதி 27. மதுரைப் பெருங்கொல்லன் 28. மதுரைப் பெருமருதனார் 29. மதுரைப் பெருமருதிள நாகனார் 30. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் 31. மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார் மிளைப் பெருங்கந்தன் 32. 33. விழிக்கண்பேதை பெருங்கண்ணனார் 18. * குறு என்ற அடை பெற்றோர் (6) ற 1. அண்டர் மகன் குறுவழுதியார் குறுங்கீரனார் 2. 3. குறுங்குடி மருதனார் 4. குறுங்கோழியூர் கிழார் 5. துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் 6. பெருந்தோட் குறுஞ்சாத்தன் 19. * நெடு என்ற அடை பெற்றோர் (10) 1. அடைநெடுங்கல்வியார் 2. இடையன் நெடுங்கீரனார் 3. கோண்மா நெடுங் கொட்டனார் 4. நெடுங்கழுத்துப் பரணர் 5. நெடும்பல்லியத்தனார் 6. நெடும்பல்லியத்தை 7. நெடுவெண்ணிலவினார் 8. பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் 9. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் 10. வடநெடுந்தத்தனார் 20. பாடிய என்ற சிறப்புப் பெற்றோர் (6) 1. கோடை பாடிய பெரும்பூதனார் 2. பாரதம் பாடிய பெருந்தேவனார் 3. பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒப்பு நோக்குக: புலவர் ஒருவருக்கு 4. மடல் பாடிய மாதங்கீரனார் 5. மருதம் பாடிய இளங்கடுங்கோ 6. வெறி பாடிய காமக்கண்ணியார் இன்னொரு 'நோய்பாடியார்' என்ற பெயர் ஏற்பட்டுள்ளமை நினைக்கத்தக்கது. புலவருக்குக் காக்கை பாடினியார் நக்செள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டுள்ளமை கருதத்தக்கது. 1. அரிசில் கிழார் 21. * கிழார் புலவர்கள் (35) 2. ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 3. ஆலத்தூர் கிழார் 4. ஆவூர் கிழார் 5. ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் 6. ஆவூர் மூலங்கிழார் 7. இடைக்குன்றூர் கிழார் 8. உகாய்க்குடி கிழார் 9. உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் 10. ஐயூர் மூலங்கிழார் 11. கயத்தூர் கிழார் . 20. கோளியூர் கிழார் மகனார் செழியனார் 21. செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் 22. துறையூர் ஓடைகிழார் 23.நல்லாவூர் கிழார் 24 நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் 25. நொச்சி நியமங் கிழார் 26. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழார் 27. பெருங்குன்றூர் கிழார் 28. பொதும்பில் கிழார் 29. பொதும்பில் கிழார் மகனார் சொகுத்தனார் 30. பொதும்பில் கிழார் மகனார் வெண் 12. காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் கண்ணியார் 13. காரிகிழார் 31. 14. கிள்ளிமங்கலங் கிழார் மதுரை மருதங் கிழார் மகனார் பெருங் கண்ணனார் 15. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சேரகோவனார் 32. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் 16. குறுங்கோழியூர் கிழார் 33. மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் 17. குன்றூர் கிழார் மகனார் 34. மாடலூர் கிழார் 18. கூடலூர் கிழார் 35. வடமோதங் கிழார் 19. கோவூர் கிழார் 35
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/48
Appearance