22. தந்தையும் மகனும் புலவராயிருந்தோர் (6) 1. எருமை வெளியனார் 2. எருமை வெளியனார் மகனார் கடலனார் 3. கிள்ளிமங்கலங் கிழார் 4. கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சேர கோவனார் 5. பொதும்பில் கிழார் 6. பொதும்பில் கிழார் மகனார் 23. * உடன்பிறப்புப் புலவர்கள் (5) 1. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 2. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் 3. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் பாலை பாடிய பெருங்கடுங்கோ கண்ணனார் 4. 5. மருதம்பாடிய இளங்கடுங்கோ 24. ** துஞ்சிய புலவர்கள் (3) 3.சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 1.கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 2. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை குறிப்பு: துஞ்சிய என்ற அடைபெற்ற புலவர்கள் அரசர்களாய் இருத்தல் குறிக்கத்தக்கது. 1. ஆசிரியன் பெருங்கண்ணன் 25. ஆசிரியன் - ஆசிரியர் (6) 4. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் 5. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 2. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் 3. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 6. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் 26. * தொண்டை நாட்டுப் புலவர்கள் (9) 1. இளந்திரையன் (தொண்டைமான்) 2. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 3. கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் 4. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 5. கந்தரத்தனார் 6. கள்ளில் ஆத்திரையனார் 7. தாமப்பல் கண்ணனார் 8. பாரதம் பாடிய பெருந்தேவனார் 9. பெருங்கௌசிகனார்
27. சேரநாட்டுப் புலவர்கள் (24) 14. கூடலூர் கிழார் 15. கூடலூர்ப் பல்கண்ணனார் 16.கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 17. சேரமானெந்தை 18. சேரமான் இளங்குட்டுவன் 19. சேரமான் கணைக்காலிரும்பொறை 20. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 21. பாலை பாடிய பெருங்கடுங்கோ 22. பொய்கையார் 23. மருதம்பாடிய இளங்கடுங்கோ 24. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் 1.அல்லங்கீரனார் 2. கருவூர்கிழார் 3. கருவூர்க் கண்ணம்பாளனார் 4. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 5.கருவூர்க் கலிங்கத்தார் 6. கருவூர்க் கோசனார் 7. கருவூர்ச் சேரமான் சாத்தன் 8. கருவூர் நன்மார்பனார் . கருவூர்ப் பவுத்திரனார் 10. கருவூர்ப் பூதஞ் சாத்தனார் 11. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநா தனார் 12. குட்டுவன் கண்ணனார் 13. குட்டுவன் கீரனார் 36