உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழின் சால்பு மூத்தோர்கள் பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்' தமிழ்விடுதூது, 55-56, 'பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ- எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே!" 'பண்டை இயற்கை வளங்கள் எல்லாம் - பத்துப் பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து மண்டல மெங்கும் புகழும் அருந்தமிழ் வாசம் நுகர்ந்து மகிழ்வோமே! "கற்றவர் மெச்சும் கலித்தொகையாம்-இன்பக் கற்பனை சேரும் களஞ்சியத்தை முற்ற அளந்து தெரிவோமே-காதல் தமிழ்த்தெய்வ வணக்கம் 31-32, மனோன் மணீயம், -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மூழ்குந் துறைகண்டு வாழ்வோமே!' மலரும் மாலையும்,56,65 -கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை துய்ய தான சங்கம் என்னும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை!' . தண்டை குலுங்க ஓடிவா !-என் சங்கத் தமிழே ஓடிவா!" தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை ; அள்ளி விழுங்கினார் பிள்ளைகள், வேளை ஆயிற்றே!" (இசையமுது 1970, பக்.46) (குடும்ப விளக்கு 1966, பக்.170) (குடும்ப விளக்கு 1966, பக்.8) -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்