1. அரிசில் கிழார் 2. ஆடுதுறை மாசாத்தனார் 3. ஆதிமந்தி 28.
- சோழ நாட்டுப் புலவர்கள் (55)
4. ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 5. ஆலங்குடி வங்கனார் 6. ஆலியார் 7.ஆவூர்கிழார் 8. ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் 9. ஆவூர்க்காவிதிகள் சாதேவனார் 10.ஆவூர் மூலங்கிழார் 11. இடைக்காடனார் 12. இரும்பிடர்த் தலையார் 13. உறையூர் இளம்பொன் வாணிகனார் 14. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 15. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் 16. உறையூர்ச் சல்லியங் குமரனார் 17. உறையூர்ச் சிறுகந்தனார் 18. உறையூர்ப் பல்காயனார் 19. உறையூர் மருத்துவன் தாமோதரனார் 20. உறையூர் முதுகண் சாத்தனார். 21. ஐயூர் முடவனார் 22. ஐயூர் மூலங்கிழாா 23. கடலூர்ப் பல்கண்ணனார் 24. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் 25. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் 26. காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் 27. காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன் 28. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் 1. அகம்பன் மாலாதனார் 29. கிடங்கில் காவிதிக் கீரங் கண்ணனார் 30. கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார் 31. கிடங்கில் குலபதி நக்கண்ணனார் 32. குடவாயிற் கீரத்தனார் 33. கொள்ளம் பக்கனார் 34. கோக்குளமுற்றனார் 35. கோப்பெருஞ்சோழன் 36.கோவூர்கிழார் 37. சல்லியங்குமரனார் 38. செம்பியனார் 39. செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் 40. செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 41. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் 42. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 43. சோழன் நலங்கிள்ளி 44. சோழன் நல்லுருத்திரன் 45. தாயங்கண்ணனார் 46. தாயங்கண்ணியார் 47. துறையூர் ஓடைகிழார் 48.நல்லாவூர் கிழார் 49. நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்கிழார் 50. பெருந்தலைச் சாத்தனார் 51. பேரெயின் முறுவலார் 52. பொத்தியார் 53.மாங்குடி மருதனார் 54. முதுகூத்தனார் 55. வெள்ளைக்குடி நாகனா 29. பாண்டிய நாட்டுப் புலவர்கள் (90) 2. அண்டர்மகன் குறுவழுதியார் 3 அள்ளூர் நன்முல்லையார் 4. ஆலம்பேரி சாத்தனார் 5. இரணிய முட்டத்துக்குப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் 6. இளம்புல்லூர்க் காவிதி 7. இளம்பெருவழுதி 8. உக்கிரப் பெருவழுதி 9. ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் 10. கடியலூர் உருத்திரங்கண்ணனார் 11. கபிலர் 12. கணியன் பூங்குன்றனார் 13. கிள்ளி மங்கலங்கிழார் 14. கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சேர கோவனார் 15. கோட்டியூர் நல்லந்தையார் 16. கோளியூர் கிழார் மகனார் செழியனார் 37 17. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 8.செங்கண்ணனார் 19 சேந்தம்பூதனார் 20. சேந்தங் கண்ணனார் 21. தங்கால் ஆத்திரேயேன் செங்கண்ணனார் 22. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 23. நக்கீரர் 24. படுமரத்து மோசி கீரனார் 25. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் 28. பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் 27. பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் 28. பாண்டியன் பன்னாடு தந்தான் 29. பாண்டியன் மாறன் வழுதி பாரிமகளிர் 80.