31. பிசிராந்தையார் 32. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 33. பெருங்குன்றூர் கிழார் 34. பெருவழுதி 35.பேராலவாயார் 36. பொதும்பில் கிழார் 37. பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் 38. பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் 39. மதுரை அளக்கர் ஞாழார் மகனார்மள்ளனார் 40. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 41. மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் 42. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் 43. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 44. மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தா ராயத்தனார் 45. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 46. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் 47. மதுரைக் கணக்காயனார் 48. மதுரைக் கண்டரதத்தனார் 49. மதுரைக் கண்ணத்தனார் 50. மதுரைக் கவுணியன் பூதத்தனார் 60. மதுரைப் படைமங்க மன்னியார் 61. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் 62. மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 63. மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் 64. மதுரைப் புல்லங்கண்ணனார் 65. மதுரைப் பூதனிள நாகனார் 66. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் 67. மதுரைப் பெருமருதிள நாகனார் 68. மதுரைப் பெருமருதனார் 69. மதுரைப் பெருமருதிள நாகனார் 70. மதுரைப் போத்தனார் 71. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 72. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார் 73. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் 74. மதுரை வேளாசான் 75.மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் 76. மருங்கூர்ப் பட்டின த்துச் சேந்தன் குமரனார் 77. மருங்கூர்ப்பாகை சாத்தன் பூதனார் 78. மாலைமாறன் 79. மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் 80. மாறோக்கத்து நப்பசலையார் 51. மதுரைக் கள்ளிற் வெண்ணாகனார் கடையத்தன் 81. முடத்திருமாறன் 82. மோசி கண்ணத்தனார் 52. மதுரைக்காமக்கணி நப்பாலத்தனார் 53. மதுரைக் கூத்தனார் 54. மதுரைக் கொல்லன் புல்லன் 55. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் 56. மதுரைச் சுள்ளம் போதனார் 57. மதுரைத் தத்தங் கண்ணனார் 58. மதுரைத் தமிழக்கூத்தன் நாகன்தேவனார் 59. மதுரைத் தமிழக் கூத்தனார் 83. மோசி கீரனார் 84. மோசி கொற்றன் 85. மோசிக்காரையனார் 86. மோசி சாத்தனார் 87. விரியூர் நக்கனார் 88. வெள்ளி வீதியார் 89. மேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் 90. வேம்பற்றூர்க் குமரனார் குறிப்பு : 1. சேர சோழ பாண்டிய நாட்டுப் புலவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றாகத்தெரிந்த ஊர்ப் பெயர்கள் மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கின்றன. 2. பாண்டிய நாட்டில் புலவர்கள் நிறைந்துள்ளமை பெரிதும் கருதத்தக்கது. 1. அழிசி நச்சாத்தனார் 2; கொல்லன் அழிசி 1. அகம்பன் மாலாதனார் 2. கருங்குழலாதனார் 30. அழிசி (3) 3. நல்லழிசியார் 31. ஆதனார் (4) 3. குண்டுகட் பாலியாதனார் 4. முடங்கிக்கிடந்த நெடுஞ் சேரலாதன் 32. ஆந்தை (4) 1. அஞ்சில் ஆந்தையார் 2. ஓதலாந்தையார் 3. சிறைக்குடி ஆந்தையார் 4. பிசிராந்தையார்
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/51
Appearance