உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. கோவன் (2) 1. கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சேர கோவனார் 2.மையோடக் கோவனார் 47. கெளசிகன் (4) 1. இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங் கெளசிகனார் 3. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் 4. மதுரை இளங் கெளசிகனார் 2. பெருங் கௌசிகனார் 48. சாத்தன் (19) 1. அழிசி நச்சாத்தனார் 2. ஆடுதுறை மாசாத்தனார் 3. ஆலம்பேரி சாத்தனார் 4. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் 5. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 6. ஒக்கூர் மாசாத்தனார் 7. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 8. கருவூர்ச் சேரமான் சாத்தன் 9. கருவூர்ப்பூதஞ் சாத்தனார் 10. சாத்தனார் 1. காப்பியஞ் சேந்தனார் 11. சீத்தலைச் சாத்தனார் 12. செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் 13. தொண்டி ஆமூர்ச் சாத்தனார் 14. பிரான்சாத்தனார் 15. பெருஞ்சாத்தனார் 16. பெருந்தலைச் சாத்தனார் 17. பெருந்தோட் குறுஞ்சாத்தன் 18. பேரி சாத்தனார் 19 49. சேந்தன் (3) 2. கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் மோசி சாத்தனார் 3. நற்சேந்தனார் 50. தத்தன் (6) 1. கணக்காயன் தத்தனார் 2. குழற்றத்தனார் 3. நெய்தற்றத்தனார் 4. மதுரைக் கண்டா தத்தனார் 5. வடநெடுந்தத்தனார் 6. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் 51.

  • தமிழ் - தமிழக்கூத்தன் (2)

1. மதுரைத் தமிழக் கூத்தன் நாகன் தேவனார் 2. மதுரைத் தமிழக் கூத்தனார் 52.தேவன் (8) 1. இளந்தேவனார் 2. ஈழத்துப்பூதன் தேவனார் 3.தேவனார் 4. பூதன் தேவனார் 5. பாரதம்பாடிய பெருந்தேவனார் 6. பெருந்தேவனார் 7. மதுரைத் தமிழக் கூத்தன் நாகன் தேவனார் 8. வாயிலான் தேவன் 53. நப்பசலை (4) 1. குமிழிஞாழலார் நப்பசலையார் 3. போந்தைப்பசலையார் 2. நப்பசலையார் 54. நாகன் (15) 1. அம்மெய்யனாகனார் 2. இளநாகனார் 3. இனிசந்த நாகனார் 4. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 5. தீன்மதி நாகனார் 4. மாறோக்கத்து நப்பசலையார் 6. நன்னாகனார் 7. மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனூர் 8: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 9. மதுரைக் கொல்லன் வெண்ணா 41