10. மதுரைப் பூதனிள நாகனார் 11. மதுரைப் பெருமருதிள நாகனார் 12. மருதனிள நாகனார் 13. முப்பேர் நாகனார் 14. விரிச்சியூர் நன்னாகனார் 15. வெள்ளைக்குடி நாகனார் 55.
- நெய்தல் (3)
1. நெய்தற் கார்க்கியார் 3. நெய்தற்றத்தனார் 2. நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்கிழார் 56. பதுமன் (3) 3. பெரும்பதுமனார் 1. பதுமனார் 2. பருஉமோவாய்ப் பதுமனார் 57. புலவன்
இருந்தையூர்க் கொற்றன் புலவன் 58. புல்லன் (4) 1. கண்ணம்புல்லனார் 3. பூதம் புல்லனார் 2. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் 4. 59. பூதன் (II) 1.இளம்பூதனார் 2. கரும்பிள்ளைப் பூதனார் 8. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் 4. காவன்முல்லைப் பூதனார் 5.காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் மதுரைக் கொல்லன் புல்லன் 6. குன்றம் பூதனார் 7. கோடை பாடிய பெரும்பூதனார் 8. சேந்தம் பூதனார் 9. பூதனார் 10.மருங் கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார் 11. வெண்பூதன் 60. போத்தன் (4) 1. நாகம் போத்தன் 2. போத்தனார் 3. மதுரைப் போத்தனார் 4. மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் 61. மருதம் (4) 1. மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் 2. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 1. குறுங்குடி மருதனார் 2. மதுரைப் பெருமருதனார் 3. மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் 4. மருதம்பாடிய இளங்கடுங்கோ 62. மருதன் (3) 3. மாங்குடி மருதனார் 63. மள்ளன் (4) 1. கடுவன் இளமள்ளனார் 3. 2. கடுவன் மள்ளஞர் 1. பாண்டியன் மாறன் வழுதி 2.மாலை மாறன் 4. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் மள்ளனார் 64. *மாறன் (3) 3. முடத்திருமாறன் 42