உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. மோசி (7) 1. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 2. படுமரத்து மோசிகீரனார் 3. மோசிகண்ணத்தனார் 4. மோசிக் கரையனார் 5. மோசிகீரனார் 6. மோசி கொற்றன் 7. மோசி சாத்தனார் 1. அண்டர் மகன் குறுவழுதியார் 4. நல்வழுதியார் 5. பாண்டியன் மாறன் வழுதி 6. பெருவழுதி 1. 67. வெளியன் (3) எருமை வெளியனார் 2. வீரை வெளியனார் 3. வீரை வெளியன் தித்தனார் 68. வேட்டன் (3) நல்வேட்டனார் 66. வழுதி (6) 1. 2. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர் 3. மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் 2. இளம்பெரு வழுதி 3. உக்கிரப் பெருவழுதி 1. அஞ்சில் 2. அரிசில் III -அ புலவர் பெயரால் அறியப்படும் ஊர்ப்பெயர்கள் கொள்ளிடத்தின் வடபால் அரியிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஓரூரின் பெயர், அரிசில் என்பதன் மரூஉ வாகக் கருதப்படுகிறது. 3. அள்ளூர் பாண்டி நாட்டில் சிவகங்கைக் கண்ண தோர் ஊர். 'கொற்றச் செழியன், பிண்டநெல்லின் அள்ளூர் அன்னவென், ஒண்டொடி என்னும் விளங்கும். 4. ஆடுதுறை 9.ஆவூர் சோழநாட்டில் காவிரியின் தென்கரையி லுள்ள ஆவூராக இருக்கக்கூடும். 10.இடைக்கழி நாடு 11. இடைக்காடு இவ்வூர், பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ளது 12. இருந்தையூர் திருக்கோவலூர் தாலுகாவில் இருந்தை யென்று ஓர் ஊர் உள்ளது. தொடரால் 13. இளம்புல்லூர் 14. ஈழம்? தென்பாலொன்றும் காவிரி நதியின் வடபாலொன்றும் வடவெள்ளாற்றங் கரையிலொன்றுமாக மூன்று ஊர்கள் ஆடுதுறை என்னும் பெயரினவாக உள் ளன. இவை, முறையே தென்குரங்காடு துறை, வடகுரங்காடுதுறை, ஆடுதுறை என வழங்கும். 5. ஆர்க்காடு 6. ஆலங்குடி 7. ஆலத்தூர் 8. ஆலி சோழநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய ஆலிநாடு என்பதன் தலைநகர். இது திரு மங்கையாழ்வார் அவதரித்த தலமென்பர். இவ்வூர்ப்பெயர் திருவாலி என வழங்கும். 15. உகாய்க்குடி 16. உமட்டூர் 17. உம்பற்காடு 18. உவர்க்கண்ணூர் 19. 20 றையூர் சேர்ந்ததோர் ஊர் சோணாட்டைச் திரிசிராப்பள்ளிக்கருகில் உள்ளது. 20. ஐயூர் 21.ஒக்கூர் பாண்டி நாட்டில் திருக்கோட்டியூர்ப் பக்கத்தே உள்ள ஓர் ஊர். 22. ஒல்லையூர் . புதுக்கோட்டையைச் சார்ந்த ஒலிய மங்கலம்' என்னும் ஊரிலுள்ள கல்வெட் டால் ஒல்லையூர் என்பது அவ்வூர் என்று தெரிகிறது. 48