உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. குன்றியள் என்று சிலரால் கருதப்பெறுபவர் (10) பாக்கட்குரியவர். அகநானூற்றில் (40) நெய்தலும்,(41) பாலையும் இவர் பாடியுள்ளார். குறுந்தொகையில் (50) மருதமும் (51) நெய்தலும் (117) நெய்தலும் (238) மருதமும் (301) குறிஞ்சியும் (336) குறிஞ்சியும் (117) நெய்தலும் பாடியுள்ளார். நற்றிணையில் (239) நெய்தல் பாடியுள்ளார். 35. நல்வெள்ளியார் அகநானூற்றில் (32) குறிஞ்சியும் குறுந்தொகையில் (365) குறிஞ்சியும் நற்றிணையில் (7) பாலையும் (47) குறிஞ்சியும் ஆகிய 4 பாக்கள் பாடியுள்ளார். 36. பொன்மணியார் குறுந்தொகையில் (391) முல்லை பாடியுள்ளார். 37. பொன்முடியார் புறநானூற்றில் மூன்று பாடல்கள் பாடியுள்ளார். 38. முள்ளியூர்ப் பூதியார் அகநானூற்றில் (173) பாலை பாடியுள்ளார். 39. இவ்வருவரும் பாடிய பாக்கள் 30. 40. இவ்வறுவரையும் பெண்பாற் புலவராகக்கருதின், இவர் பாடிய பாக்கள் முப்பதனைச் சேர்க்க மொத்தம் 184 பாக்கள் ஆகும். 1. அகநானூற்றில் பாடிய பெண்பாற் புலவர்கள் (9) 1. அஞ்சியத்தை மகள் நாகையார் 2.ஒக்கூர் மாசாத்தியார் 3. ஒளவையார் 4. கழார்க்கீரன் எயிற்றியார் 5. குமிழி ஞாழலார் நப்பசலையார் 1. ஆதிமந்தி 2. ஊண்பித்தை 6. போந்தைப் பசலையார் 7.நக்கண்ணையார் 8. வெள்ளி வீதியார் 8. வெறிபாடிய காமக்கண்ணியார் 2. குறுந்தொகை பாடிய பெண்பாற்புலவர்கள் (13) ' 3. ஒக்கூர் மாசாத்தியார் 4. ஒளவையார் 5. கழார்க்கீரன் எயிற்றியார் 6. காக்கை பாடினியார் நச்செள்ளையார் 7. நன்னாகையார் 8. நெடும்பல்லியத்தை 9. பூங்கணுத்திரையார் 10. வருமுலையாரித்தி 11.வெண்பூதியார் 12..வெண்மணிப்பூதி 13. வெள்ளிவீதியார். 3. நற்றிணை பாடிய பெண்பாற்புலவர்கள் (9) 1. அஞ்சில் அஞ்சியார் 2. ஒளவையார் 3.கழார்க்கீரன் எயிற்றியார் 4. குறமகள் குறியெயினி நக்கண்ணையார் 5. 6. நப்பசலையார் 7. மாறோக்கத்து நப்பசலையார் 8. வெள்ளி வீதியார் 9. வெறிபாடிய காமக்கண்ணியார் 4. புறநானூறு பாடிய பெண்பாற்புலவர்கள் (15) 1. ஒக்கூர் மாசாத்தியார் 2. ஒளவையார் 3.காக்கை பாடினியார் நச்செள்ளையார் 4.காவற்பெண்டு 5. குறமகள் இளவெயினி 6. தாயங்கண்ணியார் 7. நக்கண்ணையார் 8. பாரிமகளிர் 035 9. பூங்கணுத்திரையார் ! 10. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 11. பேய்மகள் இளவெயினி 12. மாற்பித்தியார் 13. மாறோக்கத்து நப்பசலையார் 14. வெண்ணிக் குயத்தியார் 15. வெறிபாடிய காமக்கண்ணியார்