உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 56 ஆராய்ச்சிக் குறிப்பு : 5. பதிற்றுப்பத்தில் பாடிய பெண்பாற்புலவர் (I) காக்கை பாடினியார் நச்செள்ளையார் 1. அஞ்சியத்தை மகள் நாகையார் அகநானூற்றில் மட்டுமே பாடியவர். 2. அஞ்சில் அஞ்சியார் நற்றிணையில் மட்டுமே பாடியவர். 3. ஒக்கூர் மாசாத்தியார் அகத்திலும் குறுந்தொகையிலும் புறநானூற்றிலும் பாடியுள்ளார். 4. ஒளவையார் அகத்திலும் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் புறநானூற்றிலும் பாடியுள்ளார் 5. கழார்க்கீரன் எயிற்றியாரும் வெள்ளி வீதியாரும் அகத்திலும் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் பாடியுள்ளனர்.