உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு: 1. *இக்குறி பெற்ற புலவர்கள் அகப்பொருள் மட்டுமே பாடியோர். 2. இக்குறி பெற்றோர் புறப்பொருள் மட்டுமே பாடியோர். 3.இக்குறி கொண்டோர் அகப்பொருளும் புறப்பொருளும் பாடியோர். 4. எண்கள், புலவர்கள் பாடிய பாடலின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பன. 5. எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூற்றிலும் கலித்தொகையிலும் பரிபாடலிலும் பெண்பாற் புலவர்கள் காணப் பெறாமை கருதத்தக்கது. 6.பத்துப் பாட்டுள் பெண்பாற் புலவர்கள் இல்லை. சிலர், பொருநராற்றுப்படை பாடிய முடத்தாயக் கண்ணியாரைப் பெண்பாற்புலவராகக் கருதுவர். 59 3