எட்டுத்தொகைப் பொன்மொழிகள் 'முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்' 'வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிர் நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக' சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி யவை துணை யாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி' யாஅ மிரப்பவை - நற்றிணை 355:6-7 குறுந்தொகை 135: 1-2 - ஐங்குறுநூறு 9: 2 -பதிற்றுப்பத்து 21: 1:4 பொருளும் பொன்னும் போகமு மல்ல, நின்பால் அருளு மன்பு மறனு மூன்றும் பரிபாடல் 5:78-80 'செதுமொழி சத்த செவிசெறு வாக முதுமொழி நீராப் புலனா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர கலித்தொகை 68: 3-5 "யாக்கைக்கு உயிர் இயைந் தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்த லன்ன காதல் சாத லன்ன பிரிவரி யோளே' உண்டா லம்ம இவ்வுலகம்... தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே' அகநானூறு 339:11-14 -புறநானூறு 182:1, 8-9 (இப்பொன்மொழிகள் பழந்தமிழர் பல்துறைப் புகழை விளக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை- ௩.ச.)
பக்கம்:சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்.pdf/9
Appearance