பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 69 தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன் தாமரைக் கண்களால் கோக்கங் தெண்டிரைப் பொருகல் தண்பனை சூழ்ந்த திருப்புளிங் குடிக்கிடக் தானே (1) (பங்கயத்தாள் - பெரிய பிராட்டியார்: சீய்த்து திருவலகிடுதல் போன்ற செயல்களைச் செய்து; பல் படிகால் அநாதி காலமாக ஆள்செய்யும் - அடிமை செய்யும்; என்பது முதற்பாசுரம். வேறு புகலற்ற தம்மைக் குறித்து ஒரு சொல் அருளிச்செய்து விடாய்தீரக் குளிர நோக்கியருளுமாறு வேண்டுகின்றார் ஆழ்வார். வழிவழியாகக் கைங்கரியம் செய்யும் குடிவழி வந்தவராகத் தன்னைக் கருதுகின்றார். கின்கோயில் சீய்த்து திவ்வியதேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. வயலணி அனந்த புரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களைய லாமே (திருவாய் 2.2 : 7) என்று பின்னரும் அருளிச் செய்வர். திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்கைக்கு கோயில் சீய்க்கை என்று பெயர். இங்கே ஈட்டில் திருக்கண்ணமங்கையாண்டான் இதிகாசம் ஒன்று உள்ளது. அவரைப்பற்றி பூர்வசனபூஷணத்தில் 'திருக்கண்ண மங்கையாண்டான் ஸ்வய வியாபாரத்தை 18. திலகவதியார் - திருவதிகை விரட்டத்தானத் திருக் கோயிலில் செய்த பணியும் அப்பர் பெருமான் உழவாரப் படைகொண்டு திருக்கோயில்தோறும் செய்து வந்த கைப்பணியும் நினைவுகூர்தற் குரியவை. 19. ஸ்வயவியாபாரம் - தன்னைக் காத்துக் கொள்ளற். குரிய செயல். ஒரு வேலைக்காரனுடைய நாயினை மற்றொரு வேலைக்காரன் அடிக்க, அவன் அது பொறாமல், அடித்தவனை எதிர்த்துப் பொருது அவனையும் கொன்று தானும் குத்திக் கொள்வ