பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சடகோபன் செந்தமிழ் மனத்தில் எழும்போது நம்மைப் பரவசப் படுத்தும். எம் பெருமான் ஆழ்வாருக்கு முகம் காட்டாமையால் அவர் படுகின்ற ஆர்த்தியெல்லாம் நம் நினைவிற்கு வரும். கோற்ற கோன்பிலேன் நுண்ணறி விலேன் ஆகிலும் இனிஉன்னைவிடு ஒன்றும் ஆற்ற கின்றிலேன்; அரவின்அணை அம்மானே(?) (நே | ற் ற - அதுட்டித்த நோன்பு - கருமயோகம்: நுண்ணறிவு - ஞான யோகம்; என்பது ஆழ்வார் திருவாக்கு. 'மூன்று யோகங்களையும் செய்யவில்லை, இங்கனே கைம்முதலற்றவனேயாகிலும்’ உன்னைவிட்டு என்னால் தரித்திருக்க முடியவில்லை: என்கின்றார். அரவினணையம்மானே! : சென்றால் குடை யாம் இருந்தால் சிங்காதன மாம் (முத. திருவந், 53) என்று எல்லா அடிமைத் தொழில்களையும் செய்யும் திருவனந் தாழ்வானைப்டோல் என்னையும் அடிமை கொண்டருள வேண்டாவோ?’ என்ற குறிப்பு இதில் தொனிக்கின்றது. சி.ரீவர மங்கலங்கர் வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகையல்லன் ஆங்கே(1) என்ற அடியில் பொதிந்துள்ள ஏக்கத்தையும் காண்கின்றோம். ‘'நீ பரமபதத்திலிருந்தாயாகிலும், நான் ஒருவாறு தரித்திருக் கலாம், எனக்காக வந்துள்ள இடத்தில் நான் எப்படி இழப்பது? உன்னாலே காக்கப் பெறவேண்டிய சேதநவர்க் கங்களில் நான் புறம்பு பட்டேன் அல்லேன்' என்று ஏங்கு வதைக் காண்கின்றோம். ஆழ்வாரை அடிமை கொள்வதால் எம்பெருமானுக்குக் கிடைக்கும் பேற்றை ஈட்டாசிரியர் அருமையான ஓர் உவமையால் விளக்குகின்றார். 'பால் குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக் கண்டு