பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சடகோபன் செந்தமிழ் அடர்ந்த தோப்புகள், ஓங்கி உயர்ந்த மலைக்குன்றுகள். பாங்குடன் திகழும் மணல் மேடுகள், பூங்கொத்துகள் குலாவும் குளிர் சோலைகள், குறுக்கும் நெடுக்குமாக வலைப பின்னல்போல் பாய்ந்து செல்லும் சிற்றாறுகள் கால்சி" கள் இவை அணி செய்வதைக் காணமுடிகின்றது. ஊரினுள் துழையும்போதே, கெடும்இடர் ஆய எல்லாம் கேசவா என்ன: நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லன: விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடம்உடை வயல்.அ னந்த புறநகர் புகுதும் இன்றே. . -திருவாய் 10, 2 : ;! (இடர் - துன்பம், நாளும் - நிரந்தரமாக: கூற்றின் தமர் . யமபடர்கள்; குறுக அணுக, அரவு-பாம்பு; சுரும்புவண்டு; அலறும் - ஆரவாரிக்கும்; தடம் - குளம்) என்ற பாசுரம் நம் வாயிலிருந்து மிடற்றொலியாக வெளிப் படுகின்றது. ஆதிசேடன் மீது திருக்கண் வளரும் எம்பெருமான் - அனந்தசயனன் - விரும்பி எழுத்தருளி யிருக்கும் நகர் அனந்தபுரம். கேசவா என்ற மூன்று எழுத்து கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டுள்ள அனந்தபதுமநாபனைச் சேவிக்கலாம். திருவாட் -ாற்றுக் கோயில் இதைவிடச் சற்றுப் பழமை யானது. இங்குக் கேரள பாணி மீதுார்ந்து நிற்கின்றது. திருவனந்தபுரத் திருத்திோயிலில் தமிழ்ப் பண்பாடும் கலந்து மிளிர்கின்றது. நம்மாழ்வார் மட்டிலும் மங்களாசாசனம் செய்த தலம். மூலவர் அனந்தபது மநாபன்; தாயார் ஆதகமாக தாயா