பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - சடகோபன் செந்தமிழ் இமையோர் வணங்க மலைமேல் தான்கின்று என்மனத்துள் இருந்தான் (திருவாய் 10.4:4) (மலை-திருமலை; இமையோர்-நித்திய சூரிகள்) என்று குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.' 7. திருவல்லவாழ்’ : இந்தத் திருப்பதியைத் திரு வெல்லா என்று வழங்குகின்றனர் (மலையாள மக்கள்). இந்தத் தலத்து எம்பெருமான்மீது மங்களாசாசனம் செய்த பதிகம் மகள் பாசுரமாக (5.9) நடைபெறுகின்றது. பராங்குச நாயகி திருவல்லவாழ் செல்லக் கருதுகின்றாள். அவள் சொல்லுதலைத் தடுத்து நிறுத்தும் தோழியர்க்குக் கூறுவதாக அமைந்தது இத்திருவாய்மொழி : மானேய்நோக்கு கல்லீர்! வைகலும்வினை யேன்தமலிங் வானார் வண்கழுகும் மதுமல்லிகை யும்கமழும் 11. மேலும் பல விளக்கத்தை மலைகாட்டுத் திருப் பதிகள்’ (கட்டுரை-6) காண்க. 12. திருவல்லம்வாழ் எர்ணாகுளம்.கொல்லும் வழியில் ஒர் இருப்பூர்தி நிலையம் நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவிலுள்ள திருக்கோயிலுக்கு நடந்தே செல்லலாம். நம்மாழ்வாரும் (திருவாய் 5.9) திரு மங்கையாழ்வாரும் (பெரி திரு. 9.7; ஒவ்வொரு பதிகத்தால் மங்களாசாசனம் செய்துள்ளனர். திரு மங்கையார் பாசுரம் தம் நெஞ்சுக்கு உரைப்பதாக நடைபெறுகின்றது. மகளிர் திருக்கோயிலுக்குன் அனுமதிக்கப் பெறுவதில்லை; அவர்கள் திருக்கோவி லுக்கு வெளியிலிருந்தே தரிசனம் செய்ய வேண்டும். ஆலத்தானத்தில் சுதர்சனச் சக்கரம் தாபிக்கப் பெற்றுள்ளது. விபூதிப் பிரசாதமே தருகின்றனர். (இங்கு அரியும் சிவனும் ஒன்றுபோலும்). எம்பெரு ழான் : கோலப்பிரான். தாயார் செல்வத்திருக் கொழுந்து காச்சியார், வாத்சல்யாதேவி, எம்பெரு மான் நின்ற இருக்கோலம்; கிழக்கு நோக்கிய திரு திேக மின்-ப்ே.