பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}} சடகோபன் செந்தமிழ் போதும் அவனையிட்டல்லது சொல்லப் ேப ா கா து 'கோனாரை என்ற இடம் நாராயண சப்தார்த் தம்; அடியேன்” என்ற இடம், பிரண் வார்த்தம். பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயணபதம் ஈசுவரப்பிரதானம். "அடியேன் கூடுவது என்று கொலோ? என்ற இடம் நான்காம் வேற்றுமையின் பொருள் (சதுர்த்தி). என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகின்றதன்றோ? கோனாரை அடியேன்-நாயகன் தைரியத்தையுடைய நாயகன். இவள் தைரியம் இல்லாதவள், அடியேன் அடிகூடு வது என்று கொலோ-சொரூபத்திற்குத் தகுதியாக வேற்று மையின் பொருளோடே தலைக்கட்டுகிறபடி.....”* அடுத்து ஒவ்வொரு பாசுரத்திலும் கூறப்பெற்றுள்ள இயற்கைச்சூழ்நிலை நேரில் காணும் சூழ்நிலையுடன் ஒப்பிட்டு மகிழ்கின்றோம். இயற்கை என்பதுவும் ஈசுவரனின் படைப்பே யன்றோ? திருவேங்கடமாமலை, ஒன்றுமேதொழ நம் வினை ஒயுமே (திருவாய். 3.3:8) மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலைப் பதியது ஏத்தி எழுவது பயனே (டிெ 2, 10 : 2) என்று கூறியுள்ளளவும் நம் நினைவுக்கு வருகின்றன. இவர் (நம்மாழ்வார்) இவ்வாற்றாமையோடு இருந்து சோலையைக் கவிபாடுகிறது, உள்ளே நிற்கின்ற எம் பெருமானைப் போன்று இவையும் இனிய பொருளாக இருக்கையால் அன்றோ? மனத்தினை உள்முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு, தன்னை அவர்களது 13. ஈட்டின் தமிழாக்கம் - திருவாய் 5, 9:1 காண்க. பிரணவம் சேததனுடைய சேஷத்துவத்தையும் (சேதநன் பரமான்மாவுக்கே அடிமையாக இருக்கும் தன்மை), நாராயண பதம் ஈசுவரனுடைய தன்மை யையும், நான்காம் வேற்றுமையின் பொருள் சேத நன் ஈசுவரனுக்கு எல்லாத் தொண்டுகளையும் புரிய விரும்ப வேண்டும் என்பதையும் குறிக்கின்ற (இவற்றின்_விவரங்களை முமுட்சுப்படி? போன்ற நூல்களை நோக்கி அறிக). - - .