பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் ళ யாது மில்லை'மிக்கதனில் என்றென் றது கருதி காது செய்வான கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம் மாது கிலின்கொ டிக்கொள் மா. வடமதுரைப் பிறந்து தனது சேர்கோள் கண்ணன் --- அல்லால் இல்லைகண் டிர்கரனே(9) (அதனில் மிக்கு-அதனைக் காட்டிலும்; காது செய்தல். காது பெருக்குதல்; கூதை-மூளி; தாதுசேர்-மாலை யணிந்த) இதில். கண்ணனைத் தவிர வேறு ஒன்றினை இரட்சகம் என்று பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையும் கெட்டழிவார் கள்; ஆகவே, இவன்ன்றி வேறு சரணம் இல்லை என்கின் றார் *- . . . . . . கண்ணன் அல்லால் இல்லை கண்டிர்சரண்: அதுகிற்க, வந்து மண்ணின் பாரம் கிக்கு தற்கே வடமது ரைப்பிறந்தான் திண்ண மாதும் உடைமை - யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ எண்ண வேண்டா: நும்ம் தாதும் அவனன்றி மற்றில்லையே.(10) (மண்ணின்பாரம் - பூடாரம்; தும் - உங்களுடைய, திண்ணமா- திடமாக அடிசேர்த்து - திருவடிகளில் சமர்ப்பித்து: நும்மது . உங்களுடையது; ஆதும் . எப்பொருளும்). இதில், தானே புகலிடம் என்னும் உண்மையை நிலை நிறுத்துவதற்காக அவதரித்த கண்ணன் திருவடிகளைப்