பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யின் தலைவராம் வேதம் தமிழ் செய்த வித்திகரான” நம்மாழ்வாரின் பாகரங்கள் தேக்கித் தரும் இறையருபவத் திலும் ஈரத் தமிழிலும்’ மனத்தைக் கொடுத்த அந்தத் தாராளம் இந்த நூலில் பயில்வதைப் பார்க்கின்றோம். அவ்வப்போது இந்து வின் பகுதிகளிலும் அடிக்குறிப்பு களிலும் சடகோபன் வாழ்வோடும் மொழி: யோடும் தொடர்புள்ள செய்திகளுக்குச் சைவத்திலிருந்து ஒப்புமை காட்டும்போது இதனைப் புரிந்து கொள்ளுகின்றோம். அந்த ஒப்புமை தரும் முயற்சியின் பின்னால் அவர்களது மனதுக் குன்னேயே, ஒங்கி வளர்ந்துள்ள ஒரு சிந்தனை, - வைணவத்தில் இந்த நிலையும், அதைச் சொல்லும் தமிழ்ச் சுவையும் வேறோர் ஒப்பின்றி உயர்வது போலுள்ளதே!' என்பது. அவர்கள் நூலின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை, இந்த உணர்வு நிலைபெற்றிருக்கின்றது. அதனால்தான் அவர்கள் நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்றை நூலின் முதல் இயலாகத் தந்துள்ளார்கள். ஆங்கே வழிவழியாக வந்துள்ள செய்திகளையும், தலபுராணச் செய்திகளையும் ஏற்றுக் கொண்டு, அவற்றின் புராணிகத் தன்மை” sumičars (Mystical quality and language) quous post, பெறும் என்றுமுள உண்மைகளை இனங்காண முயல்கின்றார் கள். T.S. எலியட் என்ற மேனாட்டு அறிஞர் Myth is the emotional equivalent of Philosophy’ orgârgy offiliffgotri. அதன் பொருளும் இந்த நிலையில் தெளிவாகின்றது. அதிலிருந்து தொடங்கும் சடகோபன் செந்தமிழ் பதினைந்து இயல்களாக, தம் நோக்கான நம்மாழ்வாரையும் ... - அவர் தாயாக விளங்கி ஈன்ற தமிழ் மறையையும் ஒரு சேர இணைத்துப் பயில்கின்ற முயற்சியை எடுத்துக்காட்டி நிறைவு Qువితpg. அதனோடு கூட இலக்கியத்திற்கும் சமயத் திற்கும் உள்ள பிரிக்க இயலாக உறவினைக் காட்டும் வகை