பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்ச் ச்ெய்ல்க்ள் 173 பந்தம் இறைவன் தன்மை, இறைவன்பர்ல் சென்றொடுங்கும் உயிர்களின் தன்மை, பக்தி பிரபத்திகளின் பெருமை இவை பற்றிய கருத்துகளை விரிவாகப் பேசுகின்றது. --> திருவாய்மொழியின் பெருமை : ஆழ்வார்களுள் நம்மாழ் வார் மிகச் சிறந்தவராகப் போற்றப் பெறுகின்றார். இவற்றுள் திருவாய்மொழி மிகச் சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது. சிலவற்றை ஈண்டுக் காண்போம். 1. திருவாய்மொழியைப் பாராட்டித் தமிழிலும் வட மொழியிலும் பல நூல்கள் தோன்றியுள்ளன. (அ) நம்மாழ்வார் காலத்திலேயே அவருடைய சீடரான மதுர கவிகள் ஆழ்வாரையும் அவருடைய நூல்களையும் கண்ணி துண் சிறுத்தாம்பு’ என்ற பத்துப் பாசுரங்களையுடைய ஒரு நூலை அருளிச் செய்துள்ளார். அதில், தன் குருநாதரின் பெயரைச் சொன்னாலே தன் நாவுக்கு மிகவும் இனிக்கும் என்கின்றார். கண்ணித் தென்குரு கூர்நம்பி என்றக்கால் அண்ணிக் கும் அமு துறுமென் காவுக்கே (1) என்பதால் இதனை அறிகின்றோம். தம் ஆசாரியராகிய ஆழ்வாரின் விஷயத்திலேயே மனம் மொழி மெய் என்ற முக் கரணங்களும் ஈடு பட்டதைக் கூறுபவர், தேவு மற்றறி யேன்.குரு கூர்.கம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2) என்கின்றார். பிராட்டியாருடன் கூடிய கரிய கோலமுகில் வண்ணனைத் தாம் கண்டாலும் அது தம் குருநாதர் காட்டிய வழியால் அடைந்ததாகும் என்கிறார் (3), ஆழ்வாருடைய அருளினால் மேலுள்ள காலமெல்லாம் அவருடைய திருக்குணங்கள்ை ஏத்தும் பேறு பெற்றதை நினைந்து இனியராகின்றார் (6). இந்தப் பேரருளை எண் திசையிலுள்ளவர்களும் அறியும்படி செய்வதாகக் கூறு