பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 175 (ஈ) வேதாந்த தேசிகர். திராவிடோபநிஷத் சங்கதி’ 'திராவிடோபநிஷத் தாத்பரியரத்நாவளி’ என் சிறந்த இரண்டு வடமொழி நூல்களால் திருவாய்மொழியின் சிறப்பைப் பாராட்டியுள்ளார். (உ) திருக்குருகூரில் நம்மாழ்வார் குடிவழி வந்த கல்வி யிலும் கவிபாடுவதிலும் சிறந்து விளங்கிய புலவர் பெரு மக்களில் சிலர் நம்மாழ்வாரின் பெருமைகளையும் அவர்தம் நூல்களின் சிறப்புகளையும் அமைத்து, மாறனலங்காரம்’ மாறன் பாப்பாவினம் மாறன் திருப்பதிக் கோவை", "மாறனகப் பொருள் முதலிய பல நூல்களை இயற்றி யுள்ளனர். திருவேங்கடத் துறைவான் கவிராயர் இயற்றிய மாறன் கோவை என்ற ஓர் அரிய நூலும் உள்ளது. 2. திருவாய்மொழி எல்லாவற்றாலும் சிறந்ததொரு நூலாயிருப்பதனால் சிறந்த தமிழ் நூல்களின் உரையாசிரியர் கள் இதிலிருந்து இலக்கியக் கருத்துகளுக்கும், இலக்கணக் குறிப்புகளுக்கும் பல மேற்கோள்கள் எடுத்துக் காட்டி யுள்ளனர். (அ) திருக்குறளுக்குச் சிறந்த உரை அருளிய பரி மேலழகர், பற்றற்ற கண்ணே பிறப்புறுக்கு மற்று நிலையாமை காணப் படும் (349) என்ற குறளின் உரையில் அற்றது பற்றெனில் உற்றது வீடு” (திருவாய் 1. 2: S) என்ற பகுதியையும், ஆரா இயற்கை அவாப்ேபின் அக்கிலையே பேரா இயற்கை தரும் (370) என்ற குறளின் உரையில் ,