பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சடகோபன் செந்தமிழ் கன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லித் திரிய மெல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை புணர்ந்துணர்ந்து சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே யப்போ தேவீடு (8,8, 6) என்ற பாசுரத்தையும், அரசன் இறைவன் என வழங்கப் பெறுவான் ன்பதை விளக்குமிடத்தில், திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் (4. 4:8) என்ற பாசுரப் பகுதியையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆரா இயற்கை அவா நீப்பின்’ (370) என்ற குறளுரையில் களிப்பும், கவர்வுமற்றுப் பிறப்புப் பிணி மூப்பிறப்பற்று ஒளிக்கொண்ட சோதியு மாய் . உடன்கூடுவ தென்றுகொலோ (2, 3: 0ே) என்ற பாசுரப் பகுதியை 'களிப்பும் கவற்சிகளும் பிறப் பிறப்பும் பிணி மூப்பிறப்புக்களும் முதலியன இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் நிற்றலின் வீட்டினைப் பேரா இயற்கை என்றார்” என்று உரைநடைப் படுத்தி விளக்குவர். . . . . (°) சேனாவரையர் 'நீட்டும் வழி நீட்டல்’ என்ற இலக்கணக் குறிப்பிற்கு (தொல். சொல். நூற்பா-) வீடுமின் முற்றவும் (திருவாய் . 2: ) என்ற பாசுரப் பகுதியாகிய வீடுமின்’ என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார். (இ) நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியல் "தரவின்றாகித் தாழிசை பெற்றும் (நூற்பா.149) என்பதன் உரையில் திருவாய்மொழியை எடுத்துக் கூறி இதன்