பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கல் 223 காடிகாடி நரசிங்கா என்று வாடி வாடும்.இவ் வாணுதலே (1) (அகம் - மனம்; கரைந்து-உருகி;மல்கி - நிரம்பப்பெற்று) என்பது பாசுரம். இதில் பிரகதாழ்வான் அபேட்சித்த சமயத்தில் நரசிங்கமாய் வந்து தோன்றி, உதவியருளின பெருமான் அந்தோ எனக்கு உதவுகின்றிலனே' என்று பெண் பிள்ளை வருந்துவதாகத் திருத்தாயார் சொல்லுகின்றாள். எங்கும் காடி நாடி : திக்குகள் தோறும் கண்களைச் சுழலவிட்டுப் பார்த்தபடியே இருக்கின்றாள். இந்த அடியைப் பட்டர் உபந்யசிக்கும்போது பராங்குச நாயகி தன் சேல்ையை உதறி உதறிப் பார்க்கின்றாள் கானும் என்று அருளிச் செய்வாராம். அதாவது தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள் என்றபடி, வாணுதல் : ஒளியுடன் கூடிய நுதலையுடைய இவள்: "ஊனில் வாழ் உயிரில் (2,3) கலவியாலுண்டான புகர் இன்னம் அழிந்தில்லை யாதலின் இவ்வாறு கூறுகின்றாள். எம்பெருமானுடைய அருள் இவளுக்குக் கிடைத்தே தீரு மென்பது திருமுக மண்டலத்தில் நிழலிட்டுத் தோற்றுகைக் காக இவ்வாறு கூறப்பெற்றது. அம்பு பட்டு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரகத் தாலே வந்த இழவு என்னுமிடம் முகத்தின் எழிலிலே தெகியா நின்றது என்றபடி, - - "தகவுடை யவனே!"என்னும்; பின்னும் "மிகவிரும் பும்பிரான்!” என்னும்எனது அகவுயிர்க் கமுதே' என்னும் உள்ளம் உகவு ருகிகின்றுள்ளுளே (6) (தகவு , தயவு மிக விரும்பும் - மிகவும் குதூகலம் கொள்ளா நின்றாள்; பிரான் - உபகாரகன்; எனது `ಹ உயிர்க்கு என் உள்ளுயிர்க்கு డా ! -