பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்தள் பாசுரங்கள் 25? 9. ພ.ສ. ໑ຄອp.ຄ.ທ (1)” (மணிமாமை-அழகிய நிறம்) மடகெஞ்சால் குறையிலமே (2) (மடநெஞ்சு-விதேயமான நெஞ்சு) கிறையினால் குறைவிலமே (3) (நிறை-அடக்கம்) தளிர்கிறத்தால் குறையிலமே கு) (தளிர் நிறம்-தளிர் போன்ற நிறம்) அறிவினால் குறையிலமே (5) கிளரொளியால் குறையிலமே (6) (கிளர்ஒளி-மிக்க ஒளி) வரிவளையால் குறையிலமே (7) (வரிவளை-வரிகளையுடை வளையல்) 'குறைவிலமே என்பது பழைய பாடம். ஒவ்வொரு பர்சுர்த்தின் ஈற்றிலும் வியாக்கியானம் அருவிக் செய்யும் பொருள்ை நோக்குமிடத்து குறைவிலழே என்ற பாடமே ஏற்புடையது என்பர் திரு. புரா. புருடோத்தம நாயுடு(ஈட்டின் தமிழாக்கம் காண்க). தற்குச் சான்றாக, "மயக்குறு மக்களை இல்ல்ோர்க்குப். ப்யுக்குறை இல்லை தாம் வாழி நாளே (புறம் 188) என்ற புறநானூற்றின் அடிகட்கு "மயக்கும் புதல்வ்ரை இல்ல்ர்தர்க்குப் பயனாகிய முடிக்கப்படும் பொருள் இல்லை, தாம் உயிர் iாழும் நாளின் கண் என்றவாறு, என்று அதன் உரையாசிரியர் எழுதிய உரையாலும் குறை இன்றியமையாத பொருள்:, அது பயக்குறுை இல்லைத் தாம் வாழு நான்ே' என்பதனாலும் அறிக' என்ற பரிமேலழ்கர் ட்ரையாலும் (குறன். 62) பொருளைச் சொல் இன்றியமையாமையின் அதனைக் குறை என்றார்; பழக்குறை இல்லைத் தாம் வாழு நாளே என்றர்ற் போல்' என்று சேனற வரையர் கூறுதலானும் (தொல். சொல். 396) உணர்தல் தகும்'- என்று கூறுவர்.