பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 சடகோபீன் செந்தமிழ் செய்ய ஒருப்படுபவனே எம்பெருமான். அந்த இரவுச்ரர்ச்ங்க் ளெல்லாம் ஒடுங்கும்படி நடு நிசியாய் இருந்தது. பழி சொல்லுவாரோடு அங்கலராய் இதஞ்சொல்லி விள்க்குள் ரோடு வேற்றுமையின்றி எல்லோரும் உறங்குகையால்ே ஓர் உசாத்துண்யும் இல்ல்ாத நில்ையில் சர்வரட்ச்கன்ர்ன்ஸ் பெருமானது திருக்குண்ங்க்ளை அநுசந்தித்தார். இந்த அது சந்தானம் பிரிவில் இருந்ததான்கய்ர்ல் மிகவும் ஆற்றால்கக்கு உறுப்பாயிற்று; அசோகவனத்தில் முடியத் தேடின் பிராட்டியைப்போல் இவர்க்கும் முடிய வேண்டிய அள்ள் iற்று. அந்த வருத்தமெல்லாம் இந்தத் திருவர்ய்மொழியில் வெளிவருகின்றது. ஊரெல்லாம் துஞ்சி . உலகெல்லாம் நல்லிருளாய் நீரெல்லாம் தேறிஓர் - கிளிரவாய் நீண்டதால் பாரெல்லாம் உண்டரும் பாம்பணையான் வாரான்ால் ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப் பார்.இனியே (1) துஞ்சி - உறங்கி; கிண்டது - நெடுகிச் சென்றது: ஆல் அந்தோ, பார் - பூமி, பாம்பனையான் - சேஷ சாயி, ஆவி - உயிர்.) ... " என்பது முதற் பாசுரம் ஈடு : 'பிரளய ஆபத்திலே வந்து உதவினவன், என்னைக் காதல் நோயாகிய பிரளயம் கோக்க, வந்து உதவாத பின்னர், இனி நான் பிழைத்திருத்தல் என்பது ஒரு பொருள் உண்டோ?’ என்று. தான் வாழ்வதில் நசை அறுக்கின்றாள் பராங்குச நாயகி. ஊராருடைய பழிம்ொழியே எருவாகத் தனனுடைய காதல் வளருவதர்கையர்லே அந்த எருவுக்கு அங்கீர்ச்ம்