பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - 265 இல்லாத்படி ஊரெல்லாம் துஞ்சிற்றே" என்று வருந்து கின்ற்ாள். இலங்கையினுள் திருவடி செல்லுகிற கணத்தில்ே அர்க்கிமார் அனைவரும் உறங்கினாற் போன்று பழிசொல்லு வார் அடங்கலும் உறங்கிப் போனார்கள். இவள் பிறந்த ஆர்ர்கையாலே இவளுடைய நில்லமையைக் கண்டு சோகித்தி: கோரை சாய்ந்தாற்போன்று எல்லாரும் ஒக்க உறங்கின் படியைச் சொல்லிற்றாகவுமாம். பண்டு இராம-ராவண்ப் பெரும் போரில் நர்கபாசத்தால் கட்டுண்ட அன்று ஒரு சாம்பவான், மகாராசர், திருவடி தொடக்கமானார் உண்ர்ந் திருந்த்மை அன்றோ? இங்கு அங்கினம் ஒருவர் கூட இல்ரர் யிற்று. ஆக, பழிசொல்லுவாரோடு இதம் சொல்லுவர் ர்ோடு உசாத்துணையாவாரோடு வாசியற எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்’’ என்கின்றாள். ஊேரைவிட்டு வெளியே சென்று தரிக்கைக்கும் அவகாசம் இல்லாமல் உலகெல்லாம் நள்ளிருள்ாயிற்று. கண்ணாலே ஒரு பொருள் காண முடியாத நிலைமையன் யிற்று. நீரில் வாழும் பிராணிகள் முழுவதும் ஆழ இழிந்து அங்குள்ள ஒலியும் அடங்கிற்று. இரவு-பகல் என்ற வேற்றுமை யின்றி ஒரே காளராத்திரியாயிற்று, மானிடர்களின் இரண்வக் காட்டிலும் தேவர்களுடைய இர்வுக்கு அதிக நீட்சியுண்டு; அதனினும் விஞ்சிய நீட்சியாயிற்று' என்கின்றான். இந்த நிலையில் பர்மகாருண்யனான் அந்தப் பர்ம் பண்யானும் வாராதொழிந்தான். பிரளயாபத்து வந்த வாறே உலகங்களையெல்லாம் திருவயிற்றில் வைத்துப் புரக்கும் பெருமான் இப்பேராபத்தில் வந்த முகம் காட்டி உதவுகின்றிலன். இப்ப்டியான பின்பு த்ரிக்கும் வகை என்னோ?” என்கின்றாள். * . இப்பதிகத்திலுள்ள எல்லாப் பாசுரங்க்ளும் கல்நெஞ்ச்த் தையும் உருக்குபவை; படித்துப் படித்து, சிந்தித்துச் சிந்தித்து அநுபவிக்க வேண்டியவை. விரிவஞ்சி விடப்பெற்றன."