பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 சடகோபன் செந்தமிழ் சொல்ல அதற்குத் தலைமகள் என் நெஞ்சினால் நோக்கிக் காணிர்; என்கின்றாள். 'என் நெஞ்சை இரவலாக வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் நம்பியை சேவித்தீர்களாகில் இவ்வாறு என்னைப் பொடிய மாட்டீர்கள்’ என்கின்றாள்.

  • நீ சண்டது எவ்வா స్క్రిష్లో தாய்மார் கேட்க, "நம்பியை நான் கண்டபின்மேக்த் தில் மின்னியது போலிருக் கின்ற யஜ்ஞோப வீதமும், பரந்த மின் ஓரிடத்தில் கழித்தாற் போல் இருக்கின்ற மகரகுண்டலமும், வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும்படியா யிருக்கின்ற ரீவத்ஸ்மும், நாய்ச்சிமாரோடு கலக்கும்போதும் கழற்ற வேண்டாதபடி யிருக்கின்ற திருஆபரணங்களும், ஆபரணங்களுக்கு ஆபரண மாகக் கற்பகத் தரு பணைத்தாற்போலே இருக்கின்ற திருத் தோள்கள் நான்கும் உங்கள் இத வசனப்படியே செய்ய வேணும் என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் சுற்றிச் சுற்றி என்னை நெருக்கா நின்றனவே! இதுவே நான் கண்ட காட்சிக்கு வாசி' என்கின்றாள். எல்லாப் பாசுரங்களுமே உள்ளத்தை உருக்கும் அநுபவங்கள்.

6. மாணேய் நோக்கு கல்லீர் (5.9) . கீழ்த் திருவாய் மொழியில் (3.8) திருக்குடந்தையில் சென்று புக்கவிடத் திலும் தம் எண்ணம் நிறைவேறப்பெறாமையாலே 'திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார் அங்குப் போகவும் முடியாமல் அவ்வூருக்கு அருகில் சோலைகளும் அங்குள்ள பரிமளத்தைக் கொய்து கொண்டு புறப்படுகின்ற தென்றலும் வண்டுக்ளின் இளிதான மிடற்றோசைகளும் முதலானவை தம்மை மிகவும் நலிய அவற்றாலுண்டான நோவுபாட்டைத் தோழிமாரைக் குறித்துத் தலைவி.சொல்லும் பாசுரமாகச் (ம்கள் பாசுரம் செல்லுகின்றது இத் திருவாய்மொழி: திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி.கூறுவதாக நடைபெறுகின்றது.இதில்,