பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்கள். பாசுரங்கள் 259 மானேய்கோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய வானார் வண்கமுகும் மதுமல்லிகையும்கமழும் தேனார் சோலைகள் சூழ் திருவல்ல வாழுறையும் கோனா ரைஅடியேன் - அடிகூடுவ தென்றுகொலோ? (1) இமான்ஏய் - மான்போன்ற; வைகலும் எப்போதும்; வான்ஆர் ஆகாயத்தை அளாவிய, سة فهي نهاية மணக்கும்; கோனார் எம்பெருமான்; அடிநீறு பூர் பாதரேனு) என்பது முதல் பாசுரம். தோழிமாரைக் குறித்து திருவல்ல வாழிலே நின்றருளின சர்வேசுவரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவது என்றோ? என்கின்றாள். 'மான் ஏய் நோக்கு நல்லீர்!’ என்பதற்கு, "நான் திருவல்லவாழிலே போய்ப்புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித் திருவருள் புரியவேணும் என்கின்றாள்' என்று பிள்ளான் பணிப்பர்.மெலிய என்கின்ற வினையெச்சம் ஒரு வினையிலே அந்வயிக்க வேண்டும்; வானார்’ என்ற விடத்து ஆர் என்ற வினையிலே அந்வயிக்கவுமாம். :உறையும் என்ற வினையிலே அந்வயிக்கவுமாம். முந்தைய தில் நான் மெவிவதற்காகவே கமுகுகள் ஆகாசத்தளவும் ஓங்கியிருக்கின்றன என்கின்றாள்' என்றும், வின்னையதில் "நான் மெலிவதற்காகவே அவன் திருவல்லவாழிலே உறை கின்றான் என்கின்றாள்' என்றும் பொருள்படும். - ‘. வண்கழுகு ; குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலை ஆர்ந்த இனங்கமுகு' என்னுமரப் போலே இருத்தல்; அன்றிக்கே கொடி தொடரவேண்டாதே