பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 351 கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ (2.3:10) என்று பிரார்த்தித்து, பிரார்த்தித்தபடியே அடியாரோடு இருந்தமை (0.9:11) என்று முடிப்பதனாலே பாகவதர் கட்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவத் சேஷத்துவமே சொரூபம் என்பதனை அருளிச் செய்தார் 3. ஆன்மா அடையும் புன்ை : எம்மா வீடு (2.9), 'ஒழிவில் காலம் எல்லாம் (3.3), நெடுமாற்கு அடிமை (8. 10). வேய்மரு’ (10.3) என்ற நான்கு திருவாய்மொழி களும் ஆன்மா அடையும் பயனைப் பேசுவனவாக இருக்கும். விளக்கம் : தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே' (2.9:4) என்று தொடங்கி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் (3.3:t) என்றும், பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட” (4.8:2) என்றும் முகப்பே கூவிப் பணிகொள்ளாய்”. (8.5 : 1) என்றும் 'இப்படிகளாலே அடிமையே புருஷார்த்தம்' என்று அறுதியிட்டு, இவ் வடிமைதான் சாத்திரங்களால் விதிக்கப்பெற்றது என்று செய்வது அன்று, சொரூபத்திற்கு இயல்பிற்குத்) தக்கது என்றும் செய்வது அன்று, ஆசையாலே செய்யத்தக்கது. என்பதனைத் தெரிவிப்பதற்காக, முதலிலே "உயர்வற உயர் நலம் உடையவன் (1.1:1) என்று அடைவதற்குரிய குணங் களைச் சொல்லி சுவையன் திருவின் மணாளன் (1.9:1) என்றும், தூய அமுதைப் பருகிப் பழகி (1.7:3) என்றும் குணங்களோடு கூடிய பொருளினுடைய இனிமையையும் சொல்லி, அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராஅமுதம்’ - . . . ع. . من معن ఫో:m: • (2.5:4) என்றும், ஆராவமுதே குன்றுஆ. 1) ஆராவமு ( 9. தனக்கேயாக' என்றது முதல் தொண்டே புருஷார்த்தம்' என்றது முடிய புருஷாரித்த சொரூபத்தை அருளிச் செய்கின்றார். 10. புருஷார்த்தம் - புருஷனால் வேண்டப்படுவது; பில்ம். புருஷன் ஆன்மா, சரீரத்தில் வசிப்பவன் என்பது பொருள்.