பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 சடகோபன் செந்தமிழ் அடியேனே. (9.4 : ) என்பதனால் இத்திருவாய்மொழியே காலம் கழிக்கும் பொருளாக அமையும் என்று அருளிச் செய்தார். இங்ங்னம் உபாயத்தை மேற்கொண்டு இதுவே போது போக்காகத் திரியும் அதிகாரிக்குப் பலம்’ யாது? எனின்: ஐம்பொழிக {{!!}. ஆடக்கல் முதலாகக் கைங்கரிய சித்தி, முடிவரிகீஇத்தின்பு உபாய பலம் என்பதனை அருளிச் செய்தார். உபாசகர்கள் இறைவனைப் பற்றுவதற்கு இழியும்போது ஐம்பொறிகளையும் அடக்கின நிலையில் இழிதல் வேண்டும். இந்தப் பிரபத்தி அதிகாரிக்கு ஐம்பொறி களை அடக்குதலும் இவ்வுபாயத்தின் பல மாகும். இதனை, ‘என்னைத் தீ மனம் கெடுத்தாய் (2.7 : 8) என்றும், மருவித் தொழும் மனமே தந்தாய் (2.7 : 7) என்றும் இவர் தாமே அருளிச் செய்திருப்பதனால், ஐம்பொறிகளை அடக்குதலும் அவன் திருவருளாலேயாகும் என்பது அறியப்படும். - ஐம்பொறிகளை அடக்கின நிலையில் இறைவனுடைய அதுபவத்துக்கு உபகரணமான பக்தி முதலானவைகள் தமக்குத் தாமே உண்டாகின்றனவா? என்ற வினா எழுகின்றது. அதற்கு விடையாக ஆழ்வாரே மயர்வற. மதிநலம் அருளினதால் பக்தியின் நிலையினை அடைந்த ஞானத்தையும் தானே தந்தான் என்று அருளிச் செய்து, பக்தி முதலானவைகள் தோன்றுதலும் அவன் திருவருளாலே என்பதனையும் அருளிச் செய்தார். ஆயினும், தோன்றிய் பக்திக்கு வர்த்தகர் யார்? என்னில்: "காதல் கடல் புரைய விளைவித்த, காரமர் மேனி நம் கண்ணன் (5.8 : 4) என்ப தனால் அவனே வர்த்தகன் என்பதனையும் அருளிச் செய்து, வளர்வதற்கு எல்லை அதனில் பெரிய என் அவா (10 10:10) 22. மேலே கூறப்பட்ட அதிகாரிக்குப் பலன்-உபாசகர்க் கென்றும் சண்டுக் கூற்ப்படுவது பிரபந்நர்க்கு என்று அறிந்து தெளிக, - . . . . . . . ." .