பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

拉站 திரங்கள் - - - 33} படி கொடைப் பொருளில் வந்ததாய், ஒரு தைத்திரேய உபநிடத வாக்கியத்தின்படி பிரணவத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தல் என்பதும் பொருளாகையாலே விரோதி பலத்தாலே கலங்கின நிலையில் ‘அடியேன் அடி ஆவி அடைக் கலம்" (டிெ 85) என்று அந்த ஆன்ம சமர்ப்பணத்தையும் அருளிச் செய்தாராவர் - * பிரணவத்தில் சொல்லப் பெற்ற பகவான் ஒருவனுக்கே அடிமை (அநத்யார்ஹத்துவம்) என்னுமது அவன் அடியார் களுக்கு:அடிமை என்னும்; அவரவும் செல்லும் என்று நம: என்றதன் பொருளாற்றலால் கூறப்படுகின்ற அவன் அடியார்களுக்கு அடிமை என்னுமதனை திருமால் திருப் பேச் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்’ (டிெ 100) என்பதனால் தெரிவித்தவராவர். . . - "பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக் குடம்பும் (திருவிருத்.1), யாதானும் ஒர் ஆக்கையில்புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் (டிெ-95) என்ற திருப் பாசுரங்களால் நம்: ' பதத்தில் ஆறாம் வேற்றுமையை இறுதியில் உடைய மகாரத்தால் சொல்லப்பெற்ற அகங்கார (நான்) மமகாரங்களாகின்ற (எனது) ஆன்மாவல்லாத தேசத்தில் ஆத்ம உணர்ச்சி முதலாகிய அறியாமையையும் அவற்றின் காரியமாய் வருகின்ற தேவமனித முதலிய பிறப்பு. களாலாய சரீர சம்பந்தத்தையும் கூறினாராவர். அழுந்த்ரர் பிறப்பாம், பொல்லா அருவினை மாயவன் சேற்று அள்ளல் பொய்த் நிலத்தே (டிெ-100) என்ற திருப்பாசுரத்தால் அவற்றின் மறு தலையைச் காட்டும் சொல்லான ந என்ப தனால் சொல்லப்பட்ட அவிச்சை முதலாக இவ்வுலக வாழ்க்கையாகின்ற சேது ஈறாகவுள்ள விரோதிகள் நீங்குதலைச்சொன்னவராவர். ஆகவே, ஆன்ம சொரூபத்தை யும் விரோதி நீக்கத்தையும் சொல்லுகின்ற திருவிருத்தம்.